@idumbaikarthi உங்கள் சர்க்கஸ் கட்சி தலைவர் சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்த உங்களுக்கு, எல்லாமே கோமாளித்தனமாகத்தான் தோன்றும். கொஞ்சம் அந்த சர்க்கஸ் கூடாரத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள்.
@Saattaidurai சட்டசபைக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முன்பு சட்டசபைக்குச் சென்றிருக்கிறீர்களா? அங்கு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நேரில் பார்த்திருக்கிறீர்களா.கடைசி வரை ட்விட்டர் சந்துக்குள் சுற்றித் திரியத்தான் லாயக்கு.