இப்ப சொல்லலாம் ...
என் பெரிய அண்ணே அண்ணி ரெண்டு பேருமே டீச்சர்..ட்ரான்சர் வரும் அங்க இங்கனு மூனு வருசம் முன்னாடி மதுரை பக்கம் துவரங்குறிச்சில போட்டுட்டானுக அண்ணிக்கு..அண்ணே முசிறி பக்கம் ஒரு கிராமத்துல வேலை..
துறையூர்ல சொந்த வீடு கட்டி இருந்தாங்க..துவரங்குறிச்சில போடவும் 1/n