அவன் வேட்டிக்குள்ள நண்டு இருக்க��னு ஊர்ல உள்ளவன் சொல்லிட்டு போயிருவான்,இல்ல புடுக்கு தான் இருக்குனு எல்லாத்துட்டையும் தூக்கி காட்டிட்டே இருக்க முடியுமா?காதர்பாயும் சண்முகமும் திருமாவும் கொள்கை குண்றுகளா?அதே நூறு கோடிக்கு 500கோடியா எடப்பாடி குடுத்திருக்க ம���ட்டாரா. முந்தானேத்து கட்சி ஆரம்பிச்சவன் குதிரை பேரம் நடத்துறப்ப,தவெக ஆட்சி அமைக்காத நிலைல ஒரே நேரத்துல விஜய் கட்சி எம்எல்ஏ 50பேரை ராஜினாமா பண்ண வைச்சிருக்க முடியுமா முடியாதா?
ஆட்சி அதிகாரத்தை விட கடந்து வந்த பாதையையும் முன்னோர்கள் கட்டிகாப்பாத்துன லெகசியையும் விட்டுகுடுக்க கூடாதுனு தான் இந்த ஜோக்கரை ஆட்சி அமைக்க வழி விட்ருக்காங்க.பேட்டி குடுக்குறது நம்ம நம்பிக்கை கண்ணன��� அயூப் மாமா,பேட்டி எடுக்குறது பேரியக்கத்தின் அஸ்தமனம் புகழ் சமஸ். நாளைக்கே காதர்பாய் நான் அப்புடி சொல்லலைனு இதே கருத்தை மறுத்து கூட பேசலாம்.ஆனா அதுக்குள்ள தாலியறுப்பு அணி ஸ்டாலின் ஐயாவ நெருப்புல இறங்கி கற்பை நிருபிச்சுட்டு வானு நெருக்கடி குடுக்குறது தான் சோர்வா இருக்கு. அந்த பக்கம் கொகைன் பவுடரை பாராசிட்டமால்னு உறுதியா நிக்குறானுக,இந்த பக்கம் காசுக்கு கூட்டணி மாறுன பச்சோந்திக பேச்சையேல்லாம் நம்பிட்டு தலைமைய சந்தேகப்படுறாங்க.
3000 விலையுள்ள GPS கருவியை 18000 கொடுத்து வாங்கவேண்டும் என அரசு நிர்பந்தம்.
தனியார் பள்ளிகள் சங்கம் புகார்
ஒரே வாரத்தில் மிகப்பெரிய மாற்றம். 😌😌😌
வெளிப்படையாக ஊழல்... 😌😌
பெரும்பாலான சினிமாக்காரர்கள் அப்படித்தான்!
அவர்களுக்கு ஒன்றென்றால் அய்யோ அம்மா என கதறுவார்கள்!
கரூர் துயர சம்பவம், தூத்துக்குடி காவல் மரணம், இளம் பெண்��ளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், காற்றாற்று வெள்ளம் போல கரைபுரளும் போதைப்பொருள் நடமாட்டம் என எவ்வளவு நடக்கிறது நம்மைச் சுற்றி!
நாடு தழுவிய அளவில் எத்தனை துயரங்கள் நடக்கிறது!
எதற்காவது வாய் திறக்கிறார்களா?
ஏனென்றால் அப்படி வாய் திறந்து ஏதாவது சொல்லிவிட்டால் படம் வெளியாகாது! விருதுகள் கிடைக்காது தேசிய அங்கீகாரம் கொடுக்கப்பட மாட்டாது!
ஆனால் அவர்கள் சார்ந்த துறையில் ஒரு நிகழ்வு அதற்கு எவ்வளவு ஆர்ப்பரிக்கிறார்கள்!