@ThanthiTV பள்ளி ஆசிரியர்கள் முதலில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு அதன் பிறகு மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கும் வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இதுதான் இப்பொழுது தமிழ்நாட்டில் ��டக்க வேண்டிய உண்மை சம்பவம்
@mkstalin தமிழ்நாட்டின் தளபதி அவர்களே நமது திராவிட முன்னேற்ற கழகத்தில்மாற்றுத்திறனாளி இயக்கம் ஒன்றை சேர்த்துக் கொடுங்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் ஒன்றாக இருப்போம் என்று உறுதி அளிக்கிறேன் கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம். முருகானந்தம்
உயிரின் கரு!
உணர்வின் திரு!
வாழ்வின் உரு!
வளர்ச்சியின் எரு!
எல்லாம் சேர்ந்தவள் அன்னை!
இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது!
என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்க���ம் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!
#mothersday
ஒன்றிணைவோம் மூலமாக நான் மாற்றுத்திறனாளி என்று தெரிந்ததும் உடனே எனக்கு இந்த பொருட்களை வழங்கியுள்ளார் தளபதி அவர்கள் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என் குடும்பத்தைச் சார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்
எங்கள் அன்பு தளபதி டாக்டர் விஜய் அவர்களுக்கு உங்கள் அன்புக்கு ரசிகன் முருகானந்தம் என்கிற நான் ஒரு மாற்றுத்திறனாளி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு 2 மகன் ஒரு மனைவி உள்ளனர் வீட்டில் நான் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன் இப்போ கொரனவில் ரொம்ப கஷ்டமாக உள்ளது ஐயா உதவி செய்யும்