To be in the good books of someone, to achieve success in life or to be a loved one of many, only one thing is required and that is politeness or humbleness. If we are humble & polite to others no one can be a barrier to achieve our goal or to be a good human being.
அவ என்ன பாக்க,
நான் அவள பாக்க,
அவ அப்பன் நாங்க இரண்டு பேரும்
பாக்குரத பாக்க பாக்க,
பொசுகுனு அவளுக்கு மாப்ள பாக்க,
நான் ��வ கல்யாணதுல "பந்தி�� சாப்பாட்ட ஒரு கை பார்க்க,
இதெல்லாம் ஒரு post னு நீங்க பார்க்க
இப்டியே போகுது என் வாழ்��்க��🥹