விஜய்யின் பிறந்தநாள் அன்று 'லியோ'வின் 'க்ளிம்ப்ஸ்' வீடியோ வெளியாகிறது என்றும், வீடியோவிற்கு கமல் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார் என்றும் தகவல். அன்றுதான், 'விஜய் 68' படத்தின் டைட்டில��ம் அறிவிக்கப்படுமெனத் தெரிகிறது.
#Leo | #Vijay | #LokeshKanagaraj
https://t.co/AZW7scgrFG