#LEO 🦁 - IMAX 💥
Get ready for an Goosebumps Overloaded ride 💥
My Poster design after a long time. More to come 🤜🤛
Hope you all love it.
#GunaDesigns#LEOPosterFeast
ஒன்னு மட்டும் உறுதியா சொல்லலாம். ஜெயிலர் 2, 1000 கோடி அடிச்சாலும் தலைவர் க்கு அது முழுமையான சந்தோஷத்த தராது. ஏன்னா அண்ணா முதல்வர் ஆனதுல இருந்து, அந்த வாய்ப்ப 1990 களில் தவறவிட்டுவிட்டோம் என்ற வருத்தம் அவரிடம் இறுதிவரை இருக்கும்
காசு போனாலும் பரவால்ல ஒரு கை பாத்துடலாம்னு அண்ணா இறங்குனாரு
சூப்பர் ஒன் அந்த விஷயத்துல கை காச விட்ற கூடாதுனு உறுதியா இருந்துட்டாரு. இப்ப வருத்தப்பட்டு என்ன ப்ரோஜனம்..
மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது காலத்தினாற் செய்த நன்றி.
It might be a shocker, but #Toxic’s opening-day advances in Tamil Nadu are trending better than Suriya’s recent film, #VishwanathAndSons opening day advances.
Tamil Nadu audiences are unpredictable.
எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய திரு. மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?
இந்த விஷயத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?