A grandmother thanked CM Bhagwant Mann for the Mawan Dheeyan Satkar Yojana, as it helps her take care of her granddaughter after the death of the latter’s mother.
@ArvindKejriwal#BhagwantMannDobara
A grandmother thanked CM Bhagwant Mann for the Mawan Dheeyan Satkar Yojana, as it helps her take care of her granddaughter after the death of the latter’s mother.
#BhagwantMannDobara
அனைத்து பொது வாகனங்கள் & ஷேர் ஆட்டோக்களில் Emergency Button நிறுவப்பட்டு, 24/7 மத்திய கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டு, பொத்தான் அழுத்திய 5 நிமிடங்களுக்குள் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று TVK தேர்தல் வாக்குறுதி அளித்தது.
இந்த வாக்குறுதியின் தற்போதைய நிலை என்ன?
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தமிழக அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும்!
���ீதிமன்ற உத்தரவுகளை மதித்து, சட்டம்–ஒழுங்கையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண வேண்டும்!
#AAPTamilNadu #Thiruparankundram
தமிழகத்தின் முதலீட்டு ரகசியங்கள் பாதுகாப்பாக உள்ளனவா?
Guidance Tamil Nadu அமைப்ப��ன் ரகசியத் தகவல்கள் ஆந்திராவுக்குக் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்!
மணல் கொள்ளை விவகாரம் – முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது DVAC வழக்குப்பதிவு!
இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும், பொது நிதியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும் அவசியம்!
ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு
நிலச்சரிவு, கனமழை... தமிழக அரசு தயாரா?
நீலகிரி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தடுப்பு நடவடிக்கையே சிறந்த நிவாரணம்!
ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு
மதுரை பாலகிருஷ்ணன் வழக்கில் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் மக்களுக்கு காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை உள்ளும் பாதுகாப்பில்லை. #tvkfails
பெண்களின் பாதுகாப்பு எங்கே?
சென்னை கோயம்பேட்டில் உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றும் பெண்ணுக்குப் பாலியல் த���ன்புறுத்தல் அளித்த வழக்கில் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
மக்களின் நலன் கருதி எடுக்கப்படும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
ஆனால், இந்த நடவடிக்கையின் மூலம் உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து, பொதுமக்களுக்கு உண்மையான பலனை அரசு அளிக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சி – தமிழ்நாடு வலியுறுத்துகிறது
கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறுகிறதா தமிழ்நாடு?
கடலூர், விழுப்புரத்தில் சிறுமிகள் உட்பட 14 பேர் காணாமல் போனது அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?
காணாமல் போன��ர்களை மீட்கவும், கடத்தல் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
கோவையில், தவெக பெண் நிர்வாகி ஒருவருக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்து, சாதி ரீதியாகவும் அவதூறாகப் பேசிய தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி உள்ளிட்ட மூவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இத்தகைய புகார்கள் குறித்து எப்போது தனது மௌனத்தைக் கலைப்பார் முதலமைச்சர்?
துயரமான ஆட்சி!
கஞ்சா, நம்பர் லாட்டரி எனத் தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டவிரோதச் செயல்கள் அதிகரிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சட்டம் ��ழுங்கைப் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
கடந்த 6 மாதங்களாக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பது ஏன்? அரசின் பதில்?