#Singappenney feels especially close to my heart today. Heartfelt congratulations @actorvijay on this new chapter! Here’s hoping there are still many songs to be part of, even post the future Hon. CM designation. Wish you strength and continued love always🤍 #vijaypoliticalentry
TVK President Thiru Vijay has requested the Indian National Congress for support to form a Government in Tamil Nadu. He has spoken about drawing inspiration from Perumthalaivar Kamaraj as well, in his political mission.
The INC is clear that the mandate in Tamil Nadu is for a secular government that is committed to protecting the Constitution in letter and spirit. The INC is determined not to have the BJP and its proxies run the Govt. of Tamil Nadu in any manner.
Accordingly, the Congress leadership has directed the TNCC to take a final decision on Thiru Vijay's request, keeping in view the sentiments of the state reflected in the electoral verdict.
முதலை கண்ணீர் வடிக்கும் சேகர் பாபு !
தி.மு.க விற்கு சென்னையில் கிடைத்த மரண அடிக்கு மொத்த காரணம் இவர் செய்த சண்டித்தனம் !
இப்போது அதை மறைக்க , ஊருக்கு முன் நாடகம் !
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயர��லும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்��ுள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அத�� பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வம��ன ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக��காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்த���க் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் உயர்ந்த ஜனநாயகத் தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ��� வெற்றி கழகத்தின் தலைவர் திரு விஜய் அவர்கள��க்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் தெரிவித்துள்ள வாழ்த்துகளை முதலில் நினைவுகூர்கிறேன். அதன் தொடர்ச்சியாக, திரு விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், எனது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளப் பெருமக்களே, உங்கள் விழிப்புணர்வும், ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும் எங��களுக்கு புதிய உறுதியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. உங்களது ஒவ்வொரு வாக்கும் மக்களின் ஆட்சியே உயர்ந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்காக என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஒன்றுபட்டு உழைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்த அனைத்து தோழமைக்கட்சிகளுக்கும், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். அவர்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை உணர்வும் தன்னலமற்ற அர்ப்பணிப்பும் அரசியல் பண்பாட்டிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் கிராமம் முதல் மாநகரம் வரை கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நல இலட்சியங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்த காங்கிரஸ் உறவுகளான மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்த���க் கொள்கிறேன். உங்கள் உறுதியும் உழைப்பும் மற்றும் கட்சியின் மீதான பற்றுதலே நம் இயக்கத்தின் வலிமையான அடித்தளமாகும்.
சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பற்ற தன்மை மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு ஆகிய அடிப்படைப் பண்புகளை உறுதியாகக் காத்து, மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயல்படுவோம். மக்களோடு இணைந்து, மக்களுக்காக, மக்களின் உரிமைக்காக எப்போதும் செயல்படுவோம் என்ற உறுதிமொழியுடன், இந்த அரசியல் பயணத்தை மேலும் வலுப்படுத்துவோம்.
‘மக்களின் தீர்ப்பு எங்கள் வழிகாட்டி, மக்களின் நலன் எங்கள் உயர்ந்த கடமை.”
தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை
தோக்க போற கட்சிக்கு ஓட்டு போட 1.5 லட்சம் செலவு பண்ணி ஸ்காட்லாந்துல இருந்து வந்துட்டானு இந்த பெண் மேல அவ்வளவு வன்மத்தை கக்குன கூட்டத்தை எல்லாம் இந்த பெண் மன்னிச்சு விட்டுட்டாங்களாம�� 👌👌👌👌🤣
#தமிழகவெற்றிக்கழகம்
#TVKVijay #TVK #CMvijay
தி.மு.கவை ஒன்றுமே இல்லை என்று செய்து காட்டிவிட்டார் விஜய்..! இனி அவரை வீழ்த்தும் சக்தி தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை..!! ஆயிரம் விளக்கு தொகுயில் வெற்றி பெற்ற த.வெ.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிராபகர் உற்சாக பேட்டி
#Chennai | #TVK | #TVKVijay | #Vijay | #TNelectionResults | #ElectionResult