ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கும் விந்தையான த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சட்டமன்றத் தொகுதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதால், இன்று தலைமைக்கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தத் தகவலைக் கட்சி தலைமையிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துவிட்டேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களால்தான் ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில் நான் வெற்றி பெற்றுள்ளேன்.
யாரும் எந்த வதந்திகளையும் பரப்ப வேண்டாம். சுடுகாட்டுக்குச் சென்றாலும் செல்வேனே தவிர, மாற்று இயக்கத்திற்குச் செல்ல மாட்டேன்.
- ஆற்காடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. @ADMKRanipet அவர்கள்
இந்திய விடுதலை போராட்ட வீரர்,
"கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்" என்று முழங்கி, சமுதாயத்தில் விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடிய சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் ஐயா #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
ஈரோட்டில் காதலிக்க மறுத்த 19 வயது இளம்பெண்ணை நடுரோட்டில் கத்தியால் குத்திய நபர்.
கல்லிடைக்குறிச்சி அருகே சிறுவன் உட்பட இருவர் கொலை.
தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்பு.
ஆற்காடு அருகே கஞ்சா போதையில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை!
திருச்சி அருகே கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு.
சட்டம் - ஒழுங்கு????
@CMOTamilnadu.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழகத்தில் குதிரை பேரம் நடைபெறுவதை அனுமதிக்க மாட்டேன் என்று சொன்ன மேதகு ஆளுநர் அவர்கள், தற்போது பொய்க்கால் குதிரை அரசு நடத்தி வரும் குதிரை பேரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு. @IInbadurai அவர்கள்
ஒரு பெண்ணை பொதுவெளியில் கொடூரமாகத் தாக்கும் அளவுக்கு தவெக நிர்வாகிகளுக்கு துணிச்சலைக் கொடுப்பது யார்? ஆளுங்கட்சி என்ற அதிகார போதையா, அல்லது சட்டத்தின் மீதான அச்சமின்மையா??
#பொய்க்கால்_குதிரை_அரசு
விருதுநகர் மற்றும் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள்...
ரீல் அமைச்சர் @Keerthana4VNR அவர்களே!
தேர்தலுக்கு முன் நீங்கள் வெளியிட்ட ரீல் வசனங்கள் எல்லாம் நியாபகம் இருக்கிறதா?
மாற்றத்திற்காக வாக்களியுங்கள் என்றீர்களே,
எப்போது நடக்கும் அந்த மாற்றம்?
பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது எப்போது?
(ஏ)மாற்றம்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
திருநெல்வேலியில் தந்தை மற்றும் மகன் நடுரோட்டில் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம், பொய்க்கால் குதிரை ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது என்பதற்கு மற்றுமொரு சாட்சியாக அமைந்துள்ளது.
ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்கச் செய்யும் 'குதிரைப்பேர' அரசியலில் காட்டும் அதீத அக்கறையையும் முனைப்பையும், மக்களின் பாதுகாப்பில் ஏன் துளியளவு கூட காட்டுவதில்லை? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
தவெக அரசு குதிரை பேரம் மூலம் அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்ததன் காரணமாக, காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை முடியும் வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று, அஇஅதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திரு. @IInbadurai அவர்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.
நம்முடைய மாபெரும் பேரியக்கத்தின் கழக செய்தி தொடர்பாளராக பதவி ஏற்றிருக்கக்கூடிய பாசத்துக்குரிய அண்ணன் #பொங்கலூர்_மணிகண்டன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
💐💐💐💐💐
கலகுங்க அண்ணா.
💐💐💐💐
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu தலைமையில்,
கழக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.