வ���டிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆவின் தனது சேவைகளை மக்கள் எளிய வகையில் பயன்கொள்ளும் வழியில், அவர்கள் இல்லங்களுக்கு அருகே நடமாடும் அங்காடிகள் அமைத்து வினியோகம் செய்து வருகிறது. #aavin #covid19 #coronavirus #indiafightscorona #StayHome