Ramanathapuram District Coordinator
| Proud to be member of Indian national congress| Our SM Chairman @salammass1 | @nsuitamilnadu @TNNSUIIT |
@NSUIRamnad |
தமிழக மாணவர் காங்கிரஸ் சமூக ஊடகத்துறையின்
இராமநாதபுரம் மாவட்ட
ஒருங்கிணைப்பாளராக என்னை
நியமனம் செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
M.Abbas
Ramanathapuram District Coordinator - NSUI Social Media
@TNNSUIIT@NSUITamilNadu@SALAMMASS1@K_T_L@chinnathambi_ma
नेता विपक्ष श्री @RahulGandhi ने इंदौर के बॉम्बे अस्पताल में दूषित पानी से बीमार हुए लोगों से मुलाकात की।
इंदौर के भागीरथपुरा में गंदा पानी पीने से 24 लोगों की जान चली गई है और कई लोग गंभीर रूप से बीमार हैं।
BJP सरकार के 'जहरीले मॉडल' ने कई परिवारों को उजाड़ दिया है। ऐसे में सरकार अपनी जिम्मेदारी और जवाबदेही से भाग नहीं सकती।
हम पीड़ितों के साथ हैं, हर कीमत पर न्याय दिलाकर रहेंगे।
📍 मध्य प्रदेश
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு
மு க ஸ்டாலின் @mkstalin அவர்களே வெறும் எட்டு வயதில் ஒரு கிட்னியை ஏற்கனவே இழுந்திருக்கக் கூடிய இந்த சிறுமிக்கு உதவுங்கள் தொலைபேசி எண் இருக்கிறது உரிய மருத்துவ உதவியை நாடி காத்திருக்கும் ஏழை குடும்பம்
@CMOTamilnadu@Udhaystalin@Subramanian_ma
மக்களை தொடர்ந்து வழிதவறச் செய்யும் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகளால் தான் நமது ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கை முற்றிலும் சரிந்து வருகிறது.
வாக்கு திருட்டு என்பது ஒரு தேச விரோதக் குற்றம்.
ரோஹித் வெமுலா – 10ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி
மத்திய பல்கலைக்கழகமான ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சமூக நீதி, சமத்துவம், மனித மாண்பு ஆகியவற்றுக்காக குரல் கொடுத்த இளைஞர் ரோஹித் வெமுலா, அமைப்புசார்ந்த சாதிய ஒடுக்குமுறையாலும் நிர்வாக அலட்சியத்தாலும் தனது உயிரை இழந்தது இந்திய சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய ஒரு கருப்பு நாள் ஆகும்.
அவர் எழுதிய கடிதம் இன்னமும் இந்த நாட்டில் நிலவும் சாதி வேறுபாடு, புறக்கணிப்பு, மனித உயிரின் மதிப்பிழப்பு ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 'என்னுடைய பிறப்பு, ��ரு கொடிய விபத்து' என்ற அவரது வார்த்தைகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வேதனையின் சாட்சியாக வரலாற்றில் நிலைத்திருக்கின்றன.
ரோஹித் வெமுலாவின் மரணம் ஒரு தனிநபர் துயரம் அல்ல் அது ஒரு சமூகக் கொலை. கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய மனப்பாங்கும், அதிகாரத்தின் அநீதியும் அவரை மரணத்துக்கு தள்ளியது. இதற்கான உண்மை நீதி இன்னும் கிடைக்காதது மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகி���து.
ரோஹித் வெமுலாவின் 10ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது கனவான சமத்துவமான, மனிதநேயமான, சாதியற்ற இந்தியாவை உருவாக்க உறுதி எடுப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
அவரது நினைவு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுக்கு ஊக்கமாக இளைஞர்களின் மனசாட்சியாக என்றும் உயிரோடு இருக்கும்.
ரோஹித் வெமுலா – நீதி கிடைக்கும் வரை நினைவில் நீங்காத பெயர்.
வீர வணக்கம்!
@INCIndia @kharge @RahulGandhi @kcvenugopalmp @priyankagandhi @girishgoaINC @SurajMNHegde @Pawankhera @nivedithalva @INCSandesh @KRajuINC
#rohitvemula
மகாத்மா க��ந்தி 100 நாள் வேலை உறுதிச் சட்டத்தை சீர்குலைத்து, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியுள்ள மத்திய பா.ஜ.க. படுதோல்வி அடையும்.
#MGNREGA
#MahatmaGandhi
நேற்று (14.01.2026) தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நானும், த��ிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து, காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கினோம்.
#HappyPongal2026
(1/2)
பொங்கல் என்றால் ஜல்லிக்கட்டு...
ஜல்லிக்கட்டு என்றால் தமிழ்நாடு!
பண்டிகை மட்டும் அல்ல, பாரம்பரியம்
விளையாட்டு மட்டும் அல்ல, வீரத்தின் வரலாறு.
#HappyPongal2026
Two years ago, @RahulGandhi embarked on the Bharat Jodo Nyay Yatra from Manipur to Mumbai. Over the course of two months, the Yatra ran across 6,600 kilometres, covering 15 states, and championing the cause of social, economic, and political justice. It is to the credit of the Bharat Jodo Nyay Yatra that the protection of democracy and the Constitution of India became a central feature of the Lok Sabha 2024 election campaign and our public discourse today.
வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறக்கிறேன் 🇮🇳❤️
இந்திய ஒற்றுமை – நீதி பயணம்
மணிப்பூர் முதல் மும்பை வரை,
பிளவுகளைக் களைந்து,
அன்பும் சமத்துவமும் விதைக்க,
இந்தியாவை இணைக்கும் நம்பிக்கையின் நடைபயணத்தை
திரு. ராகுல் காந்தி அவர்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நாள் இன்று.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் (14.01.2024) மக்களவை எதிர்கட்சி தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள், மணிப்பூரிலிருந்து மும்பை வரை 'பாரத் ஜோடோ நியாய யாத்திரையை' தொடங்கினார். இரண்டு மாத கால முடிவில், இந்த யாத்திரை 15 மாநிலங்களைக் கடந்து 6,600 கிலோமீட்டர் தூரம் பயணித்து, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கான காரணத்தை முன்னெடுத்தது.
ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்பது 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திலும், இன்றைய நமது பொது விவாதத்திலும் ஒரு முக்கிய அம்சமாக மாறியதற்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரையே' காரணம்.
@INCIndia@kharge@RahulGandhi@kcvenugopalmp@priyankagandhi@girishgoaINC@SurajMNHegde@Pawankhera@nivedithalva@INCSandesh@KRajuINC
#BharatJodoNyayYatra #BharatJodoYatra