இடிபட்ட வீட்டில் அமர்ந்து கொண்டு படைத்த இறைவனுக்காக நோன்பு நோற்று, பசியை ஆற்றும் பாலஸ்தீனர்களின் திடமான இறைநம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்க���றது!
https://t.co/hB9HKmC9aE
மாட்டை அறுத்தார்கள் என கூறி, பொது மக்கள் பார்வையில் சலீம் மற்றும் ஆகிப் ஆகியோரை ம.பி. காவல்துறை கொடூரமாக தாக்கும் செயல் மிருகத்தனமானது.
'மாடு எங்கள் தாய்; காவல்துறையினர் எங்கள் தந்தை' என கூறச்சொல��லி தாக்கும் காவலர்களின் செயல் மத வெறிபிடித்தவரின் செயலாகவே காட்சியளிக்கிறது.
இவர்கள் மீது கடும் நடவடிக்கை பாய வேண்டும்.
https://t.co/f7beQImMGt
பாஜக அரசின் கருப்பு சட்டங்களை எதிர்த்து ஜனநாயக வழியில் போராட்டம�� நடத்தும் முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிறுவனங்களை இடித்து தள்ளும் பாஜக அரசு, வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வந்துள்ளோம் என கூறுவது ஏமாற்று வேலையே?
#SaveWaqfLandFromBJP
Misuse of waqf funds: Political interests might prioritize certain projects or beneficiaries over others, potentially leading to misuse of waqf funds.
#SaveWaqfLandFromBJP
'Freedom of Religion' என்ற அரசியலைப்பு சட்டத்தின் கூற்றை தகர்க்கும் முயற்சியே வக்ஃப் திருத்த சட்டத்தில் ஒலிந்திருக்கும் சூழ்ச்சியாக உள்ளது.
#SaveWaqfLandFromBJP
வக்ஃப் சொத்துக்கள் மாஃபியாக்களிடம் சென்றுவிட்டது என ஒன்றிய அமைச்சர் கிரின் ரிஜிஜூ பேசுகிறார். அதை களைய வேண்டுமெனில்: வக்ஃப் வாரியத்தை வலிமைப்படுத்துங்கள், நிதி ஒதுக்கீட்டை அதிகரியுங்கள், காலி இடங்களை நிரப்புங்கள். #SaveWaqfLandFromBJP
ஒரு வழிபாட்டு உரிமையை பின்பற்ற கூடிய அமைப்பில், அதற்கு நேர் மாற்றமான வழிபாட்டு முறையை பின்பற்ற கூடியவரை பணியமர்த்தினால் அது கலகத்தில் தானே முடியும்! அதற்கு தான் வக்ஃப் திருத்த சட்டம் கொண்டுவரப்படுகிறதா? #SaveWaqfLandFromBJP
பாபர் பள்ளியை அபகரித்து ராமர் கோயில் கட்ட ரத யாத்திரைகள், பல ஆண்டு காத்திருப்புகள் சங்பரிவார சக்திகளுக்கு தேவைப்பட்டன. வக்ஃப் திருத்த சட்டம் அமலுக்கு வந்தால், மாவட்ட ஆட்சியரின் ஒற்றை உத்தரவே பள்ளிவாசல்களை அபகரிக்க போதுமாகிவிடும். #SaveWaqfLandFromBJP
Hindus should be in charge of Hindu charities and Christians for Christian charities! It is right to be so! Why bring in non-Muslims only to manage Muslim waqf properties? #SaveWaqfLandFromBJP
The BJP government demolished the houses and commercial establishments of Muslims protesting against the black laws and now claims that they have brought a law to protect the Waqf properties is a deception #SaveWaqfLandFromBJP
We tell the BJP government, which is giving lip service by saying they are giving representation to the Muslim women in the Waqf Board: Women are given enough rights in Islam. You don't need to stick your nose in it! #SaveWaqfLandFromBJP
The BJP government, which is trying to evict the Muslims who have been living as native people in India for ages through CAA, Is it going to protect the property of the Muslims. #SaveWaqfLandFromBJP
The BJP government pretends to bureaucratize Muslim women. If that is indeed the intention, why not Muslim women be given special reservation in education? #SaveWaqfLandFromBJP
What will happen, If not enforce laws to solve people's real problems and If the regime moves to target Muslims? Sri Lanka and Bangladesh are obvious examples! #SaveWaqfLandFromBJP