அரசியலில் பலர் வந்தார்கள்…
பதவிக்காக.
புகழுக்காக.
அதிகாரத்திற்காக.
ஆனால் ஒருவர் மட்டும் வந்தார்…
தமிழர் உரிமைக்காக.
தமிழர் எதிர்காலத்திற்காக.
தமிழகத்தின் நிலம், நீர், இயற்கைக்காக.
15 ஆண்டுகளாக
விலை போகாமல்,
வளை��்து கொடுக்காமல்,
தனித்து நின்று போராடும் மனிதர்…
சீமான்!
எல்லோரும் அரசியலைத் தேடி வந்தவர்கள்…
ஒருவன் மட்டும் மக்களைத் தேடி சென்றவன்!
அவனே சீமான்!
எனது மகிழ்ந்தில் நமது நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை பரப்புவதற்காக என் வாகன��்தில் வடிவமைப்பு செய்து கொண்டிருக்கிறேன் மேலும் இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன் நாம் தமிழர் ��ாமே தமிழர்
@Seeman4TN
நிறைந்த நம்பிக்கையோடு இதுநாள் வரை மக்களோடு நின்று மக்களுக்காக ஆற்றிய நேர்மையான அப்பழுக்கற்ற பணிகளை முன்வைத்து, தமிழர்களின் எதிர்கால நல்வாழ்வு தரவிருக்கும் ஆட்சி அமைக்க எம் மக்களின் பேராதரவைப் பெற என் இறை முப்பாட்டன் முருகனை வணங்கித் துவங்குகிறோம்..
வெற்றிவேல்... வீரவேல்...
#VoteForVivasayi
நேற்று கொடுக்கப்பட்ட மனுவின் ��திரொலியாக இன்று ராஜேஸ்வரி திரையரங்கம் பேருந்து நிறுத்தத்தில் எதிரே கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் .
முக்கிய அறிவிப்பு
வருகின்ற மாசி 09ஆம் நாள் (21-02-2026) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் திருச்சியில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு - 2026" குறித்த செய்தியை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலான, பாமர மக்களுக்கும��� எளிதில் புரியும்படியான, அரசியல் கருத்தாழமிக்க காணொளிப் படைப்புகளை (30நொடிகள் - 60 நொடிகளுக்குள்) உருவாக்கி தங்கள் சமூக வலைதள��் பக்கங்களில் பதிவேற்றம் செய்து அதனை தகவல் தொழில்நுட்பப் பாசறையின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு மேற்கோள் காட்ட வேண்டும் எனவும், காணொளியின் உயர்தரக் கோப்பு நகலை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தெரிவு செய்யப்படும் காணொளிகள் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்படும்.
அதிகப்படியான மக்களைக் கவரும் ஆகச்சிறந்த படைப்புகளுக்குரிய படைப்பாளிகளுக்கு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கவிருக்கிறார்.
முக்கிய குறிப்புகள்:
1. காணொளிகள் 30 முதல் 60 நொடிகளுக்குள் இருக்க வேண்டும். தேவையின் கருத்திற்கொண்டு 2 நிமிடங்கள் வரை நீட்டிக்கலாம்
2. HD அல்லது அதைவிட அதிக தரத்தில் இருக்க வேண்டும்
3. தகவல் தொழில்நுட்பப் பாசறையின் அதிகாரப்பூர்வ ��ணக்குகளுக்கு மேற்கோள் அல்லது பின்னூட்டம் இட வேண்டும்
4. உயர்தரக் கோப்பு நகலை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
5. நாம் தமிழர் கட்சியினர் மட்டுமின்றி மாற்றத்தை விரும்பும் எவரும் இதில் பங்கு பெறலாம்.
- தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் நலம் விசாரித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர்கள்!
ஆட்சியும் அதிகாரமும் தன்வசம் இருந்தும் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு விரைவில் தீர்வு காணுவோம் என்று இன்றளவும் சொல்லும் மாநில அரசுக்கு மத்தியில் " என் மீனவனை தொட்டால் உன் மாணவனை தூக்குவேன்" என்று முழங்கியவர் எங்கள் அண்ணன் சீமான்..!
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழினத்தை தலை நிமிர பிரசவித்ததே நாம் தமிழர் கட்சி அதை தன் முதன்மை கடமையாக கொண்டவரே எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்..!
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு!
மாற்றத்திற்கான மக்கள் தலைவன்,
தமிழ் தாயின் வீரப்புதல்வன், தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை ,
தமிழர் உரிமைக்காக உறுதியாய் போராடும் தலைவன்,
*#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்*
“முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்" என்று முழங்கி, தாய்த்தமிழையே தான் வாழும் தேசமென கொண்டாடிய தன்மானத்தமிழர்..!
"பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற சாதியப் பாகுபாடு கூடவே கூடாது” என்று போதித்த சமத்துவ நாயகர் தாத்தா முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் தோன்றிய திருநாள் இன்று!
அடிமை வாழ்வினைவிட விடுதலைச்சாவு மேலானது; விடுதலை அல்லது வீரமரணம��� என முடிவெடுத்து, தம் இளம் வயதிலேயே போராட்டக் களம் கண்ட விடுதலைப்போராளி..!
கைரேகை வைக்க வேண்டும் என்ற இழிநிலையைச் சுமப்பதற்குப் பதிலாகக் கட்டைவிரலை வெட்டி எறியலாம் என்று கிளர்ச்சி செய்த புரட்சியாளர்..!
"தவறுகள் நடப்பது தீயவர்களால் அல்ல; அதை அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் நல்லவர்களால்தான்!" என்றும்,
"நான் யாரையும் எதிரியாகக் கருதுவபவனில்லை; தவறுகள் நடப்பதைக் கண்டிக்கும் எ���்னை எதிரியாகப் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!" என்றும்,
"தான் வாழ, பதவி தேவை என்று எண்ணுபவர்களிடம் உண்மைக்குப் புறம்பானவற்றைத்தான் எதிர்பார்க்க முடியும்!" என்றும்,
"பதவியை ஒரு சேவையாகக் கருதுபவர்களிடம் ஆட்சி இல்லாமல் போனால், மக்களுக்கு நலன் என்பது வெறும் பகல் கனவுதான்" என்றும்,
எக்காலத்திற்கும் பொருந்தும் அரசியல் மொழிகளை அருள்மொழிகளாக அள்ளித்தந்த கால ஞானி..!
“தமிழர்கள் எங்களை வீழ்த்தியது, தமிழருக்குள்ளே ���ருக்கிற வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், பதவிவெறி, பணத்தாசைதானே ஒழிய, வீரமோ - ஆயுதமோ இல்லை!” என்று அன்றே உணர்ந்து, உணர்த்திய பெருந்தமிழர்..!
“எனக்கு பாய்தான் தெரியும், பஞ்சு மெத்தை தெரியாது; பதுங்கத் தெரியும், பயம் கொள்ளத் தெரியாது; விவசாயம் தெரியும், வியாபாரம் தெரியாது!” என்று வாழ்ந்த எளிய மகன்..!
"பணத்திற்கு மயங்கி வியாபார அரசியலுக்கு இடம் கொடுத்துவிடாது; விவசாய அரசியலை அமைத்து, நாட்டின் பண்பாட்டையும், ஏழை மக்களின் நல்வாழ்வையும் பாதுகாக்க வேண்டும்!" என்று முழங்கிய மக்கள் தலைவர்..!
"��ண்மையைப் பேசு! உரக்கப் பேசு! உறுதியாகப் பேசு! இறுதிவரைப் பேசு! நீயே உண்மையான வீரன்..!" என்று கற்பித்த பெருந்தகை..!
"மலர்மாலைக்கு ஒருவன் கழுத்தை நீட்டுவதைப்போல, மரணக் கயிற்றுக்கு எவன் கழுத்தை நீட்டுகிறானோ, அவன்தான் வீரன்!" என்று எங்களைப் போன்ற தமிழிளம் தலைமுறையினருக்கு உணர்வூட்டிய வீரத்தமிழ்மகன்..!
"தேசமே எனது உடல், தெய்வீகமே எனது உயிரென" வாழ்ந்து, தீரமிக்க விடுதலைப் போராளிகளைத் தாயக விடுதலைக்குத் தந்த தன்னிகரற்ற தலைவன்..!
தெய்வத்திருமகன் நம்முடைய தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களினுடைய திருப்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் காட்டிய வழியைப்பற்றி நடக்கும் தமிழிளம் தலைமுறையினராகிய நாம், அடிமை தமிழ்ச்சமூகத்தின் உரிமை மீட்சிக்கும், அதன் எதிர்காலப் பாதுகாப்பான நல்வாழ்விற்கும் இறுதிவரை உறுதியாகப் போராடுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
மதிப்புமிக்க நமது தாத்தா தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
பைந்தமிழ் இனத்தில்
பசும்பொன் ��ிலத்தில் பிறந்த
பாரதம் காக்க
படை கட்டி சிறந்த
எங்கள் தாத்தா
தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத்தேவருக்குப்
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
பேரப் பிள்ளைகள் பெருமையோடு செலுத்தும்
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
குற்றப் பரம்பரை சட்டத்தை உடைத்த
கொற்றப் பரம்பரை வரலாற்றை படைத்த
தேசத்தின் விழியே!
தெய்வீக ஒளியே!
தென்னாட்டு புலியே!
தீந்தமிழ் மொழியே!
எதிர்காலத் தலைமுறை எங்களின் வழி��ே!
உங்களுக்கு எங்களின் புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
தென்பாண்டி நாட்டின் முத்தே!
விடுதலைப் போரின் வித்தே!
வீர மறவர்களின் சொத்தே!
சத்தியத்தின் பிறப்பே!
அறத்தின் சிறப்பே!
மாவீரன் நேதாஜியின் மறுவுருவே!
தெய்வத்தின் திருவுருவே!
உங்களின் திருப்புகழ் போற்றி
பேரப் பிள்ளைகள் நாங்கள்
பெருமையோடு செலுத்தும்
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!
தீய அரசியல் ஒழி���!
தூய அரசியல் மலர!
கேடு கெட்ட பணநாயகம் ஒழிய!
மாண்புமிக்க ஜனநாயகம் மலர!
உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!
தெய்வத்திருமகன் நமது தாத்தா
தேவர் பெருமகன் பெருமை போற்றி
உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!
உங்கள் மொழியே! எங்கள் கீதை!
உங்கள் வழியே! எங்கள் பாதை!
உங்கள் நினைவைச் சுமந்து,
கனவை நோக்கி
எங்கள் பயணம்!
புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்!
உங்களுக்கு எங்களின் புகழ் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
���லைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இன்று 04-10-2025 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அமலி நகர் மீனவ கிராமத்தில் இருந்து மீன்பிடி படகு மூலம் மீனவச் சொந்தங்களுடன் கடலுக்குள் சென்று மீன் பிடித்தபோது,
தவெக கட்சித் தலைவர் பரப்புரையின் போது பெருங்கூட்டத்தில் சிக்கி உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் நாம் தமிழர் கட்சி உறவுகளின் கண்ணீர் அஞ்���லி @Seeman4TN @TVKVijayHQ
கூத்தாடி நாயே !
மக்களின் சாவு உன் க��்ணுக்கு தெரியவில்லையா ?
பிஞ்சுக் குழந்தைகளின் மரணம் உனக்கு கவலை தரவில்லையா ?
கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடும் கொலைகாரனுக்கும் உனக்கும் என்ன வேறுபாடு ?
தமிழக காவல்துறை இத்துனை மரணங்களுக்கும் காரணமான இவனை கைது செய்ய வேண்டும் !
@tnpoliceoffl
#Arrestvijay