முதல்வர் அய்யா @CMOTamilnadu என்ன இப்படி அரசியல் படுத்திட்டி இருக்கீங்க இந்த வயசுல நான்லாம் பவர் ரேஞ்சர்ஸ் பாரத்துட்டு இருந்தேன்யா 😭 இவனுங்கடான்னா அமைச்சரு உறுப்பினருனு பதவி எல்��ாம் புரிஞ்சு வச்சிருக்கானுவ 🔥 ஜென் ஆல்ஃபா அரசியல்
சீமான் சொல்லுற கதை எல்லாம் எப்படிதான் நம்புறாங்களோ 😂😂 ஆமை கறி, இட்லி கறி, பண்ணி கறி, உடும்பு கறி,PK 47 , அரிசி கப்பல், அங்க போர் நிறுத்தி வைத்து சீமான் சாப்பிடுறது குறிப்பு எடுத்தாங்க 😂😂😂
TVK score பண்ணிட்டு போயிட்டாங்க National லெவலில் திமுகவை தோலுரித்து காட்டிவிட்டார்கள் 💯
நான் விஜய் சொம்பு இல்லை இனி திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை ராஜா -மணி
100 கோடி வரை செலவு செய்து விஜயை தோற்கடிக்க பார்த்தாங்க 2 தொகுதியும் அவரு கொடிய பறக்க விட்டார் - மணி
TVK has scored on National Media . DMK has lost. 🔥
Now, public opinion is turning against DMK at a national level.
They spent 100 crores to defeat CM. Vijay but he won from both constituencies.
- Senior Journalist Mani