நீங்காத நினைவே நீ செல்லும் வழியே
தினமும் உன்விழிகளை நான் தேடினேன்
நீ என்றும் நிலவா என்வானில் அழகாய்
ஒளியாமல் நின்றாலே வேறேதும் தேவையில்லை வா...
#பாடல்வரிகள்💞
எதற்காக தமிழக மக்கள் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் தங்கிலிஷ்ல எழுதியே பழகுறாங்க... வாசிப்பும் எழுதுவதும் தான் ஒரு மொழியின் அறிவை தக்கவைத்துக் கொண்டே இருக்கும்.
Conclusion of Bihar Election 🚨
Not unemployment or inflation, but Vote Chori is the biggest enemy of the people of India today.
Only a nationwide movement can save this country now.
@Tenetgroove@arcot2arctic சினிமா என்பது கலைத்துறை மட்டுமில்லை மிகப்பெரும் வணிகமும்தான் அதற்கேற்றார்போல் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அதிகம் தமிழ் ஆளுக்களாக இருந்தால் ஓரளவு தமிழ் கலைஞர்களை தேர்வு செய்வர். கார்பரேட் கையில் சினிமா துறை சென்றதால் அந்நேரத்தில் யாரு அதிக பிரபலமோ அவர்களை தேர்வு செய்வர்.