மதக்கலவரத்தை தூண்ட சில நபர்கள��� முயற்சிக்கிறார்கள் என அறிக்கை வெளியிட்ட அடுத்த நாளே ராமநாதபுரம் SP வருண்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார். இதுவரை பத்திரிகையாளர்களை குறிவைத்த அதே கும்பல்தான் தற்போது காவல்துறையிலும் ஆதிக்கம் செலுத்துகிறதோ எனும் சந���தேகம் எழுகிறது.
வரலாற்றை மறைக்க முடியாது. உன்மைகளை திரித்து விட முடியாது.
ஒரு சமூகத்தின் #தியாகங்களை அப்படியே இருட்டடிப்பு செய்து விட முடியாது !
சுதந்திரம் நம் பிறப்புரிமை. அதனை அடைவதற்காக போராடியதில் முதன்மையாக இருந்தவர்கள் முஸ்லிம்கள் !!
#KnowPatriotsOfIndia
சுதந்திர போராட்டங்களுடன் சேர்ந்து, நாட்டின் வளர்ச்சிக்காகவும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பெரும்பங்கு வகித்தவர்கள் இஸ்லாமியர்கள்.
சுதந்திர போரட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம்!
#KnowPatriotsOfIndia
1857 இல் சுதந்திர வேட்கைக்கான போராட்டத்தின் முதல் விதை உருவானது இஸ்லாமியர்கள் மத்தியில்..!
தேசிய கொடியை வடிவமைத்தவர் முஸ்லிம்..!
அதனை முதலில் ஏற்றியவர் ஓர் முஸ்லிம் !!
சுதந்திர போரட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம்!
#KnowPatriotsOfIndia
Let's know about Vaikom Majeed who was one of the pillars of Gandhiji's Quit India Movement !
சுதந்திர போரட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம்!
#KnowPatriotsOfIndia
Inqulaab zindabaad - Long Live this revolution.. Was indeed a great inducement for the entire nation !
சுதந்திர போரட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம்!
#KnowPatriotsOfIndia
Offered a chance of spare of life if she could share secret informations about Indian fighters to the Britishers..
She totally denied it and preferred martyrdom instead !
A proud moment for the entire nation!
சுதந்திர போரட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம்!
#KnowPatriotsOfIndia
The Frontier Gandhi.
Key pillars of Gandhiji Satyagraha and other Ahimsa protests.
Player a huge role in Khilafah Movement.
சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம்!
#KnowPatriotsOfIndia
His role in opposing the 2-nation theory was one of the striking examples of how true Islamic community were, during the freedom struggle!
He was imprisoned for having fought tooth and nail against the white !
சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம்!
#KnowPatriotsOfIndia
He was a nightmare for the Britishers in the north-east, especially in Calcutta, the then center of the White colonies !
Only way to get rid of this valiant soldier was betrayal !!
சுதந்திர போரட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம்!
#KnowPatriotsOfIndia