@HRajaBJP ஹிந்தி கத்துகிட்டு போன ஆளுங்க அத்தனை பேரும் சாரை சாரையா (விலங்கு சங்கிலியிட்டு) அமெரிக்காவுல இருந்து கொண்டு வந்து இறக்கி விட்டுட்டு போறாங்க. இதுல "ஹிந்தி கத்துக்கறது" ஒன்னு தான் குறையாம்.
@PTTVOnlineNews உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா மூன்றாவது மொழி இந்தி தான் படிக்கவேண்டும் என்று சொல்ல நீ யார்? எதை படிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும், நீ பீகாரில், உத்திரபிரதேசதில் தமிழ் முன்றாம் மொழி படிக்க சொல், அவர்கள் தான் பானி பூரி விற்க தமிழ்நாடு வருகின்றார்கள்.
@VanathiBJP உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா மூன்றாவது மொழி இந்தி தான் படிக்கவேண்டும் என்று சொல்ல நீ யார்? எதை படிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும், நீ பீகாரில், உத்திரபிரதேசதில் தமிழ் முன்றாம் மொழி படிக்க சொல், அவர்கள் தான் பானி பூரி விற்க தமிழ்நாடு வருகின்றார்கள்.
@News18TamilNadu PMSHRI திட்டத்தை ஆய்ந்தறிந்து அரசுக்கு ஆலோசனை கூற ஏற்படுத்தப்பட்ட அறிஞர்குழு
அத்திட்டம் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிரானத���ன அறிவுறுத்தியதால்
திமுக அரசு அதை ஏற்கவில்லை
CAA NRC
GST
உதய் மின்திட்டம்
போல ஏற்பதற்கு
அதிமுக அல்ல