In memorium:
Mohini Mani, 1937–2026
Our mother, Mohini Mani, passed away early this morning, in her sleep, after a period of declining health. She was 89.
We are grateful for the care and support provided to her and our family by a number of medical professionals these last few years.
We are comforted, even in this time of grief, that she lived a long life and could be counted among the lucky ones – to have known the undying love and care of dear ones and the genuine respect of just about everyone who came to know her kind nature, selfless spirit, and quiet grace.
As someone who was part of the wave of Sindhis who migrated over to newly independent India at the time of Partition, as a child, leaving everything behind and starting over, she also derived immense satisfaction and pride from seeing her brood go on to do well in life.
Indeed, the credit for all that we have gone on to accomplish in our respective lives is owed substantially to her warm embrace, unwavering devotion, and wise counsel, which formed the very heart and soul of our home.
She was blessed to know a successful marriage of nearly six decades with our late father, and their cherished memories will continue to offer strength and comfort to us.
We are moved by the kind, heartfelt messages, condolences, and remembrances that have been pouring in, and we ask for your understanding if we are unable to take calls or are slow to respond to messages.
Her last rites will be a private, family affair. We trust that all who have known the ache of losing a parent or a beloved elder will respect our wish to grieve quietly, honoring her memory with the same equanimity, dignity, and gentle strength she showed us every single day of her life.
Anup Kumar
Ajith Kumar
Anil Kumar
புகழ்பெற்ற நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களின் தாயார், திருமதி. மோகினி அவர்கள் வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து பெருந்துயரம் ��டைந்தேன்.
தாயாரை இழந்து வாடும் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்களையும், ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தாயாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் நித்திய அமைதி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!
தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகரும், கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கின்றது.
தன் உயரங்களை கண்டு
வியந்த, மகிழ்ந்த உயிரான தாயை பிரிவதென்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
பாசமிகு அன்னையை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்! 🙏🏿
#RIP
நடிகர் அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்த ஈடுசெய��ய முடியாத பேரிழப்பிலிருந்து மீண்டு வர அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையைத் தரட்டும்.
#AjithKumar #RIPMohini
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இந்திய கார் பந்தய வீரருமான திரு. அஜித்குமார் அவர்களது தாயார் தி��ுமதி. மோகினி மணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தாயாரை இழந்து வாடும் திரு. அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்வதோடு, அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி..!
நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினிமணி அம்மாள் அவர்கள் இயற்கை ஏய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஒரு குடும்பத்தின் ஆணிவேராக திகழும் தாயின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
எளிமையும் அன்பும் நிறைந்த தாயாரை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#RIP
தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அன்பை நான் அறிவேன். உலகில் ��வராலும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது தாயாரின் மறைவு தான்.
அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
அன்புச் சகோதரர் திரு. அஜித் குமார் அவர்களின் அன்புத் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தாயை இழக்கும் துயரம் ஈடு செய்ய முடியாதது; ஒரு மகனின் வாழ்வின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருக்கும் ஊக்கசக்��ி அன்னையின் ஆசிகளே.
வாழ்வின் சிகரங்களைத் தொட்ட உங்களைப் பார்த்து உங்கள் தாயார் பெருமைப்பட்ட தருணங்கள், உங்கள் இதயத்தில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும். பிரிவின் துயர் பெரிது என்றாலும், அன்னையின் நற்பண்புகளும் அவர் உங்களுக்கு ஊட்டிய துணிச்சலுமே இந்த சோதனையான காலக்கட்டத்தில் உங்களை தாங்கிப் பிடிக்கும்.
உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இந்தத் துயரத்திலிருந்து மீண்டு ���ரவும், தாயாரின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுகிறேன். எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#ajithkumar
இன்றைய தினம் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ���னது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி!
அன்புச் சகோதரர் நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி.மோகினி மணி அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
சமூக விழிப்புணர்வுப் பணிகளை மேற��கொள்ள தனது பெற்றோரின் நினைவாக திரு.அஜித்குமார் அவர்கள் நிறுவிய மோகினி-மணி அறக்கட்டளை (Mohini-Mani Foundation) என்ற அமைப்பு வாயிலாக என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கட்டும்.
அம்மையாரை பிரிந்து வேதனையில் வாடும் திரு.அஜித்குமார் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித���துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ரா.சரத்குமார்
ராதிகா சரத்குமார்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், பிரபல கார் பந்தய வீரருமான அன்பு சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி.மோகினி மணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்த கடினமான நேரத்தில��� திரு.அஜித்குமார் அவர்களுக்கு தன்னம்பிக்கையும், மனதைரியத்தையும் ஆண்டவன் வழங்க வேண்டும் என வேண்டுகிறேன்.
தனது தாயை இழந்து வாடும் திரு.அஜித்குமார் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை உலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
@SureshChandraa
#AjithKumar
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ��ழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
Name : 𝘾𝙤𝙙𝙞 𝙑𝙤𝙧𝙚 🇺🇸
Date of Birth : May 18, 1989
Age : 37 years
Height : 5’4″ (163 cm)
Weight : Approx. 54 kg
Body Measurements : 34-25-35
Birthplace : Las Vegas, Nevada, USA 🇺🇸
Nationality : American
Education : Graduate
Profession : Model | Media Personality | Former Actress
Years Active : 2012 – 2020 (Industry)
💰 Net Worth : $1M – $3M+
💸 Income Sources :
• Social media collaborations
• Brand endorsements
• Modeling projects
• Content platforms
📊 Social Media Followers :
• Instagram : 3.9M+ followers
• TikTok : 1.1M+ followers
❤️ Relationship : Not publicly disclosed