Exclusive from @VTLTeam :
Carrying the blessings of Sri Mookambika Devi and the love of the people in every mile,Our Honourable CM @CMOTamilnadu personally drove 125 km from the temple to Mangalore Airport through the beautiful rain-soaked & winding hill roads♥️
A journey that will be remembered forever ♥️
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்!
நிர்வாகத்தை அதிரடியாக மாற்றியமைக்கிறது தமிழக அரசு.
டாஸ்மாக் மற்றும் பறக்கும் படையில் இருந்த 26 அதிகாரிகள் அதிரடி விடுவிப்பு!
இளம் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு!
விடுவிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதிலாக, 24 டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மற்றும் அமலாக்கப் பிரிவுகளில் இளம் TNPSC துணை ஆட்சியர்கள் (Deputy Collectors) நியமனம்!
VIDEO | Tamil Nadu: People donate blood at a camp in Madurai organised by TVK cadres to celebrate CM Joseph Vijay's birthday, which falls on June 22.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)
தீய சக்தி தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியின் தலைவர் மிஸ்டர் ஸ்டாலின் சார்… மாண்புமிகு முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. ஸ்டாலின் சார், பொறாமையில் புகைச்சலில் அழுது வடிந்திருக்கிறார். கத்திக் கதறி இருக்கிறார்.
எங்கள் தலைவர், தமிழ்நாட்டின் Confident force; Corruption-free force. இப்போது மட்டுமன்று. எப்போதும் எங்கள் தலைவர்தான் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பார். இதை 2026 தேர்தல் முடிவின் வாயிலாகக்கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.
பெண்கள் பாதுகாப்பில் முனைப்புடன் இருப்பதால்தான் instant action-இல் இறங்கி நடவடிக்கை எடுக்கிறது, நமது வெற்றித் தலைவரின் அரசு. ஸ்டாலின் சார் போல, அரசியலை மறந்து, இன்ஸ்டா ரீல்சுக்குள் மூழ்கச் சொல்லி, மூச்சு திணறவில்லை.
எந்நாளும் எதற்கும் அடிபணியாத நம் தலைவரின் நிதி ஆயோக் கூட்ட உரையை நாடே பாராட்டுகிறது. விசாரணையை நேரில் எதிர்கொண்டவர், நம் தலைவர். டாஸ்மாக் ரெய்டுக்காக நடுங்கிப்போய் டெல்லி சென்ற ஸ்டாலின் சார், இதைப் பேசவே கூடாது.
வாய்ப்பு கிடைக்கும் துறையில் எல்லாம் Party Fund என மக்கள் பணத்தை ஆட்டையப் போட்ட திருட்டு மாடல் அரசின் புளூ பிரிண்ட்டைத் தமிழக மக்களே சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிட்டனர்.
எங்கள் தலைவரின் பேச்சு பாணியைக்கூட copy-paste செய்வது தி.மு.க. கூடாரம்தானே தவிர, எங்கள் தலைவருக்கு அவர்களை copy அடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
தமிழ்நாட்டையே ஷாப்பிங் செய்து சுருட்டிய தன் குடும்பம் போல, நம்மையும் நினைத்துவிட்டார் போல. ஊழலற்ற நிர்வாகம், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகம் என்று தில்லாக அறிவித்த நம் தலைவரைப் போல அறிவிக்கத் திராணி இல்லாத மிஸ்டர் ஸ்டாலின் சார், ஏதேதோ பேசி ஒப்பேற்றி இருக்கிறார்.
நம் தலைவரின் ஒரே ஓர் ஊழல் குற்றச்சாட்டுக்குக்கூட வாய் திறக்க முடியாத ஸ்டாலின் சார், இப்போது வாய்க்கு வந்தபடி வன்மத்தில் வடை சுடுகிறார்.
பா.ஜ.க.வின் மறைமுக அடிமையாக இருந்து, நேர்முக அடிமையாக மாறத் துடிப்பவர்கள் எல்லாம், நம்மைப் பார்த்துப் பேசலாமா? மக்களிடமே இந்தக் கேள்வியை விட்டுவிடுகிறோம்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில், (12.06.2026) அன்று, மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ. ஸ்ரீநாத் அவர்கள் தலைமையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @srinathtvk |
Under the leadership of Hon'ble CM Thiru C. Joseph Vijay, the Government of Tamil Nadu is committed to strengthening the state's industrial ecosystem and attracting global manufacturing investments.
During my visit to South Korea, I had a productive meeting with the leadership of Hyosung TNS, a global leader in self-banking technologies. We discussed opportunities in Tamil Nadu and explored potential collaborations in advanced manufacturing and technology sectors.
I am delighted that Hyosung TNS is considering the establishment of a greenfield manufacturing facility in Tamil Nadu for the production of ATMs serving both domestic and global markets. We will extend our full support to this initiative and look forward to welcoming Hyosung TNS to Tamil Nadu.
@CMOTamilnadu
#InvestInTN #MakeInTN #ThriveInTN #TamilNadu
Al-Powered Innovation for Cleaner Water Bodies Velachery Lake!
Hon'ble Al, IT & DS Minister Thiru. R. Kumar witnessed a live demo of Ecofloater-an autonomous water-cleaning drone by iTNT-incubated startup Scrapify Ecotech.
What makes Ecofloater special?
• Removes floating waste & contains oil spills autonomously.
• Monitors water quality in real-time with smart sensors.
• Can be adapted for flood rescue operations!
A smart, Al-powered leap toward preserving our urban water bodies!
ஸ்பெஷல் ரெய்டு.. சென்னை குரோம்பேட்டையில் தாம்பரம் துணை ஆணையாளர் கார்த்திகேயேன் தலைமையில் போலீசார் மளிகை கடை, பெட்டி கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என தீவிர சோதனை.. போதைப்பொருட்களை விற்ற மளிகை கடைக்கு சீல் வைத்து அதிரடி..
#Tambaram | #Raid | #PoliceCommissioner | #Shops | #PolimerNews
"சார் வீட்டுக்கு வருவாருன்னு எதிர்பாக்கவே இல்ல.."
தமிழ் வழியில் அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரியில் படிக்க தேர்வான நிலையில், தனது இல்லத்திற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வந்து உணவருந்தியது குறித்து மாணவி மகிழ்ச்சி பேட்டி
#Tiruvannamalai | #Student | #Minister | #AadhavArjuna | #PolimerNews
TAMIL NADU CM VIJAY DONATED SILVER SWORD TO KOLLUR MOOGAMBIKA TEMPLE
Tamil Nadu chief minister C Joseph Vijay at Kollur Shri Moogambika Temple, Karnataka.
Right from Mangalore airport to Kollur, people queued on both sides of road to CCB wet up Vijay.
The temple was crowded heavily as per the witnesses.
Vijay donated Silver sword to the temple.
மலைகள் மற்றும் குவாரிகளை அளவீடு செய்யும் நவீன ஆளில்லா பிரத்யேக விமானத்தைக் (Special Drone) கையாளும் செயல்முறை பயிற்சியினை மேற்கொண்டார் கனிமவளத்துறை அமைச்சர் டி. கே. பிரபு
▶️Watch Live | https://t.co/Fs5bf1Pynx
#MinisterTKPrabhu#SpecialDrone#MiningInspection #QuarryMeasurement #TamilNaduGovt #News18TamilNadu