Engaging discussion at the #IndiaTodayRoundtable in Chennai. We delved into the essence of Dravidian Model —it’s not a static slogan, but a dynamic process of testing, adapting, and innovating
While other models prioritize top-down capital investment for the few, the Dravidian movement’s focus on human capital and inclusion over a century has delivered unparalleled results for the many:
* 11.19% Real GDP growth—surpassing all peers.
* 42% of India’s female manufacturing workforce is right here in TN.
* Startup ecosystem exploded from 2,000 to 12,000+ in just three years.
* Multi-dimensional poverty slashed to below 2%.
Our future is bright because we invest in people first
Watch the full session with @sardesairajdeep and @IndiaToday here:
[Engl W/ Tamil CC]
#BisonKaalamadan
தென்மாவட்டங்களில் மிகவும் பிரபலமாக இருந்த பசுபதி பாண்டியன், சுபாஷ் பண்ணையார் சண்டை ஒரு கட்டத்தில் சாதிய சண்டையாக மாறி பின்பு கூலிப்படை தொடர் கொலைகளாக மாறிய கதையை பின்புலமாக வைத்து சமூக ஒற்றுமையும், சாதி இந்திய சமூகத்தில் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒவ்வொருவரின் வளர்ச்சியையும் எப்படி தடுக்கும் என்பதை தெளிவாக காட்டியுள்ளார்.
கரணம் தப்பினால் மரணம் என்பதுப்போன்ற கதையை மிகவும் நேர்த்தியாக இரு சமூகமும் இந்த சாதிய மோதலை எப்படி அணுக வேண்டும் என்று நேர்த்தியாக எழுதியிருக்கிறார்.
கிச்சா போன்ற RSS பின்புலம் கொண்ட தலித் சாதிவெறியர்களுக்கு ஒரு குட்டு, இடைநிலை சாதி திமிரோடு சுத்தும் சூத்திர சாதிவெறியர்களுக்கும் ஒரு குட்டு.
பள்ளி ஆசிரியர், இந்திய டீம் கேப்டன், Selection committee நபர் போன்றவர்கள்தான் தமிழ்நாட்டின் அடையாளம் அவர்களை role model ஆக எடுப்பவர்கள் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள் சாதிவெறியர்களை role model ஆக எடுப்பவர்கள் கடைசிவரை ஊரில் புளிமரத்து அடியில் உட்கார்ந்து சாதிவெறி பேசி வீணாக போவார்கள்.
சாமி படத்தில் விக்ரம் ஒரு வசனம் பேசுவார். "சண்ட போட்டு சாவுற நாயிங்க வல்லநாட்டோ மல பக்கம் போயி சண்டை போட்டு சாவுங்கலே" என.
அதேபோல விஜய் கலந்துகொள்ளும் நிகழ்வு எதுவாயினும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக பொட்டல் காடுகளை ஒதுக்க வேண்டும்.
தமிழகம் இதுவரை கண்டிராத ஒரு கவலைக்குரிய தலைமுறையை விஜய் வளர்த்து வைத்திருக்கிறார். shame on you @TVKVijayHQ
Vijay fans making Tamilnadu a laughing stock in National Media. Image of our state certainly took a hit yesterday. These clowns are the curse of our developed state.
If there was a tutorial to life, it would actually be quite simple:
1) Read books to avoid the common time-wasting mistakes, most of the wisdom you need for a happy life is actually written down in timeless novels
2) Accumulate a wide range of experiences and meet a lot of people, don't be scared of surrounding yourself with people who are much better than you, have a point of comparison to figure out where you are mediocre, average, good, great
3) Physically move to a place where you will be able to learn from people who can make the great greater, don't underestimate the importance of long-term serendipitous encounters
4) Once in a while, you will bond with someone effortlessly, they might be from another country, they might be decades younger or older than you, but keep these people in your life, they are rarer than you think
5) As you experience the mental ups and downs of life, clarify what habits and routines you need to stay the highest-energy version of yourself, stick to them, and keep in mind that average people will always have something judgmental to say when you do things differently
6) Invest in your financial education and have fun learning about new technological tools as they are being invented: as you get older, opportunities may narrow down, but as long as you capture and compound some of the value that you are creating, getting wealthier as you get older should be inevitable
7) Call your parents and grandparents while you still can, you will only start truly understanding what they went through and start feeling grateful once you have kids yourself, "you will get it when you are older" is actually underappreciated wisdom
8) Marry someone that you are happy to love and support, someone who figured out what they wanted from life and who has the courage to make choices, someone you choose to share the inevitable ups and downs of the journey with, a perfect marriage requires tolerance to imperfections
9) Keep making "new" mistakes, the kind of mistakes that most people never make because they never even had the courage to try; once in a while, when you expect it the least, you will get a breakthrough that will set you up for an extraordinary life; you just need to be mentally resilient and patient until it happens
10) Be serious about your ambitions, but don't take yourself too seriously, you're gonna be on your deathbed one day, self-reflecting about the life you've had; a lot of people you crossed paths with will be gone already, and whether you find peace will depend on the stories you wrote with others, you can't lie to yourself about your own journey
Israel has high quality cameras for their targeting and they know where food is distributed. They knew these 13 children were lined up for food.
This massacre — just by itself — would be remembered for decades if not more if it happened to American children.
Illegal immigrants from Nepal in the United States have landed in Kathmandu. They were sent in a Chartered Aircraft without any hand cuffs or chains.
Is he a Nikamma or Vishwaguru? Think and answer Bhakts.
Had a great conversation with Mr. Karan Thapar (@thewire_in) about Tamil Nadu’s firm stance on the three-language policy and the concerns surrounding delimitation. Our state’s approach is rooted in linguistic rights, federalism, and equitable representation. Watch the full interview here: https://t.co/eDOohY4mqK…
Why is Tamil Nadu so committed to a two-language policy?
Honourable Minister @ptrmadurai challenges for those who forced us to adopt a three-language policy: What percentage of Indian students were skilled in three languages?
Furthermore, we oppose education being moved to the concurrent list during Emergency, as the Tamil Nadu government excels at providing education.
Instead of preaching a three-language policy, encourage your children to become proficient in one language.
அமெரிக்கா ChatGPT, Copilot, MetaAI, Grok, Gemini என்றும், சீனா Deepseek என்றும் அறிவு வளர்ச்சியில் கொடிகட்டி பறக்கும் நிலையில், இந்தியா மோடி ஆட்சியில் கோமியத்திற்கும், கும்பமேளாவிற்கும் வாட்சப் யூனிவர்சிட்டியில் விளக்கம் தேடிக் கொண்டிருக்கிறது.
#DeepSeekR1#CowUrine
✨
ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்...
என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ மிகப் பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையிலேயே நான் யார், நான் என்ன பேசினேன், என்ன எழுதினேன், என்ன சிந்தித்தேன், எதற்காகப் போராடினேன், எப்படி வாழ்ந்தேன் என்று நீங்களாகவே நேரடியாகத் தேடி அறிந்துகொண்டு, ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். தேவை என்று பட்டால் நான் சொன்னதில் எதையேனும் சிந்தித்துப் பாருங்கள். தேவை இல்லை என்று தோன்றினால் தாமதிக்காமல் ஒதுக்கிவிடுங்கள்.
என் வழியும் அதுதான். உங்கள் சாதி ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தி, உன் அம்மா யார், உன் அப்பா யார், உன் தாத்தா, பாட்டி எல்லாம் யார், அவர்கள் பின்னணி என்ன என்றெல்லாம் விசாரணை நடத்துகிறது. அதன் பிறகே அந்த மனிதனை மதிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறது. அப்படிப்பட்ட மோசமான சாதி என் பக்கத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனுடைய பக்கத்திலும் நெருங்கி வரக் கூடாது என்பேன்.
உங்கள் மதம் இன்னொரு மதத்தை உளமாற வெறுக்கக் கற்றுக் கொடுக்கும் என்றால்; வேறு மதங்களை நம்புபவர்களையோ ஒரு மதத்தையும் நம்பாதர்களையோ பழிக்கும் என்றால்; அப்படி ஒரு மதத்தைப் பின்பற்றுவதால் வரும் புண்ணியமோ பலனோ எனக்கு வேண்டாம் என்று அடித்துச் சொல்வேன். மற்றபடி எனக்கும் கடவுளுக்கும் எந்தக் கொடுக்கல் வாங்கல் சண்டையோ பூர்வ ஜென்மத்துப் பகையோ இல்லை.
என் நாட்டில் சிலருக்கு மட்டும்தான் சுதந்திரம் உண்டு, வேறு சிலருக்கு இல்லை என்றால்; சிலரே இந்தியர்கள் வேறு சிலர் அந்நியர்கள் என்றால்; ஏழைகள் ஏழைகளாகவே நீடிப்பார்கள் என்றால்; பெண்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்பட மாட்டார்கள் என்றால்; ஒருவரால் அச்சமின்றி எழுதவோ பேசவோ முடியாது என்றால்; இந்தக் குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டுவது தேச துரோகம் என்றால்; நான் என்ன செய்தாலும் நீ என் பக்கம்தான் நின்றாக வேண்டும் என்று என் நாடு என்னிடம் எதிர்பார்க்கும் என்றால்; அப்படியொரு நாட்டின் மீது எனக்குப் பற்று இல்லை என்பேன்.
என் மொழி அறிவை வளர்க்கிறதா? அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்துகிறதா? பரந்த மனத்தோடு உலகம் எங்கிலும் இருந்து வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்கிறதா? பதிலுக்கு எல்லோருக்கும் தன் கதவுகளைத் திறந்துவிடுகிறதா? வேறுபாடின்றி எல்லோரையும் அணைத்துக்கொள்கிறதா என்றெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். இல்லை என்று தெரிந்தால் அந்தக் கணமே என் மொழிப்பற்றை உதறிவிடுவேன்.
கோயிலில் சிலர் நுழையலாம், வேறு சிலர் நுழையக் கூடாது என்று சொன்னால், அப்படி ஓர் இடம் எனக்குத் தேவையில்லை என்று என் வழியில் போய்விடுவேன்.
கடவுளோ காந்தியோ நேருவோ அல்லது வேறொரு மகானோ, யாராக இருந்தாலும் ஒருவர் செய்வது தப்பு என்று என் மனதுக்குப் பட்டால் தப்பு என்றே அடித்துச் சொல்வேன். மனிதர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் பிற்போக்குத்தனமான கருத்து என்று தெரிந்துவிட்டால் அது எவர் வாயில் இருந்து வந்திருந்தாலும் அதை வலுவாக எதிர்ப்பேன்.
ஒரு மனிதனை மதிக்கத் தெரியாத எந்தத் தத்துவமும், எந்தக் கோட்பாடும், எந்தப் படைப்பும், எந்தக் கலையும், எந்த ஓவியமும், எந்த இசையும், எந்த வழிபாடும், எந்தப் பண்பாடும், எந்தப் பெருமிதமும், எந்த வாழ்க்கைமுறையும் எனக்கு வேண்டாம்.
எல்லாவற்றையும் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்குகிறாயே, உனக்கு என்னதான் வேண்டும் என்று எரிச்சலோடு கேட்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குக் குறுக்கே வரும் சக்திகள் என்னவாக இருந்தாலும் ஒன்றுவிடாமல் அவை அனைத்தையும் எதிர்க்கிறேன்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன். நினைவு தப்பும் காலம் வரும் வரை இந்த ஒன்றைத்தான் செய்வேன். எனக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்.