Hai Madam/Sir,I have been a loyal LG customer for more than 20 years, and all the products in my home including a side-by-side refrigerator, front-load washing machine, and ACs are from LG. In 2023, I purchased a 65-inch OLED TV, but within just 2 years,@LGIndia@LGUS@LGE_Global
படத்தை கண்ண திறந்து பார்.
வடிவேல் கோயில் பூட்டை உடைக்கும் போது கூட தெற்கத்தி கள்ளனடா தென் மதுரை பாண்டியன்டானு சொல்லிட்டு தா கோயில் பூட்டை உடைப்பார்.
காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளா தெரியும்.ஜாதி அரசியல் எல்லாம் வேற எங்காச்சும் வெச்சுக்கங்க.
#TamilsPrideThevarMagan
நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்!
லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி ��டம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் ���றுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
#SmokingKills #SayNoToTobacco
With Gods grace and all your wishes Vedaant gets 5 golds for India ( 50, 100,200,400 & 1500m) with 2 PB’s at the Malaysian invitational age group championships,2023 held this weekend in Kuala Lumpur. Elated and very grateful. 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️Thank you @swimmingfedera1@Media_SAI
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், மலைகுறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்காத மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.(1/4)