தமிழ்நாட்டில் குட்காவை தடை ச��ய்ய போராடி வெற்றி பெற்றது பாட்டாளி மக்கள் கட்சி. தடையை மீறி விற்பனை செய்ய அனுமதித்து கோடிகளில் கையூட்டு வாங்குவது அதிமுக. வாழ்க மக்கள் சேவை!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் பொங்கல்; தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். "வரப்புயர நீர் உயரும்;நீர் உயர நெல் உயரும்;நெல் உயரக் குடி உயரும்;குடி உயரக் கோல் உயரும்;கோல் உயர கோன் உயர்வான்". நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தெய்வங்களான உழவர்களை வணங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்
நீட் தேர்வு எழுத வந்த பெண் மருத��துவர்களின் தாலியைக் கட்டாயப்படுத்தி கழற்றி வாங்கிய தேர்வு அதிகாரிகள்: செய்தி - கண்டிக்கத்தக்கது. தேர்வு முறைகேட்டுக்கும் தாலிக்கும் என்ன சம்பந்தம்? தமிழர்களின் தாலி நம்பிக்கையுடன் விளையாடக்கூடாது!
ரஜினி மட்டுமல்ல, நாங்களும் ஆன்மிக அரசியல் தான் செய்கிறோம்: சசிகலா தம்பி திவாகரன் - அய்யோ... மிகவும் குழப்பமாக இருக்கிறதே... இருவரும் விளக்கினால் நன்றாக இருக்கும்!
ஸ்கூட்டர் அதிகபட்ச மானியம் ரூ.25000 ஆக உயர்வு: ஆளுனர் அறிவிப்பு - எடப்பாடி சொந்தக் காசில் கொடுப்பாரா? எனக் கேட்டோம். அரசே கொடுக்கும் என ஆளுனர் மூலம் அறிவித்துள்ளார். மக்களுக்கு நன்மை செய்தால் மகிழ்ச்சியே!
https://t.co/pJOubmqJM2
திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது: மு.க. ஸ்டாலின்- சத்தமாக சொல்லாதீங்க... இப்படி சொல்வதால் தான் மக்கள் திமுகவை விட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்!
கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன.
ஆதார் ஊழலை அம்பலப்படுத்திய தி ட்ரிப்யூன் செய்தியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. எல்லா அரசுகளும் தவறை சரி செய்வதை விட, அதை அம்பலப் படுத்தியவர்களை தண்டிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர்.
#BREAKING
விருத்தாச்சலத்தில் தற்காலிக அரசு பேருந��து ஓட்டுநரால் ஏற்பட்ட விபத்தில் சியோன் என்பவர் உயிரிழப்பு..!
https://t.co/5wMBD3FLqB | #BusStrike | #Accident
பொங்கல் பரிசில் முந்திரி, திராட்சை குறைவாக வழங்கப்படுவதாக மக்கள் புகார்: செய்தி - கிரானைட், ஆற்று மணலில் மட்டுமல்ல முந்திரி திராட்சையிலும் ஊழல் செய்வதே பினாமி அரசின் சிறப்பு.