"பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்" தொடக்க விழா !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்க�� வைக்கிறார் 🙏
#CMJosephVijay | @TVKVijayHQ | @imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2026-2027 ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றினார்.
#CMJosephVijay
தமிழ்நாட்டுத் தாய்குலங்களின் நெஞ்சம் நிறைந்த தலைவர்...
தங்கள் வீட்டுப் பிள்ளையாக தாய்மார்களால் கொண்டாடப்படும் வெற்றித் தலைவர்...
எளிய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே தலைவர்...
வெற்றித் தலைவரின் ஆட்சியில்
தமிழ்நாடு வெற்றித் தமிழ் நாடாகும் !
வரலாற்றில் பொன்னாள் இன்று!
தமிழகத்தின் உயிர்நாடியான மேட்டூர் அணை, இன்று மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்ப��்டுள்ளது!
இது வெறும் அணை திறப்பு அல்ல…
தமிழக விவசாயத்தின் எதிர்காலத்தை நோக்கி திறக்கப்படும் நம்பிக்கையின் கதவு!
காவிரி நீரை எதிர்நோக்கி, தங்களின் வயல்கள் செழிக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியுள்ளது.
மேட்டூரிலிருந்து பாயும் காவிரி நீர், வயல்களை வளப்படுத்தி, விவசாயிகளின் உழைப்புக்கு புதிய வலிமையையும், அவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் விதைக்கட்டும்!
காவிரி பாயட்டும்…
வயல்கள் செழிக்கட்டும் ...
நெற்களஞ்சியம் உயரட்டும்…
விவசாயிகள் வாழ்வு வளம் பெறட்டும்…
தமிழகம் செழித்து வளரட்டும்!