Happy Pongal 😊
Anna you became the first order of a true ‘Jananayagan’ way before our votes counted, this movie is only the biggest celebration for your authenticity and demeanor as our favorite actor. So our dearest Hon’ble Chief Minister @actorvijay Anna, may this movie soar and live through our hearts.
Congratulations and Blessings from the heavens.
#JanaNayaganFromToday
@TheKVNofficial@KvnProductions #HVinoth @hegdepooja@anirudhofficial@thedeol@_mamithabaiju@Jagadishbliss@LohithNK01@RamVJ2412
#JanaNayaganFromToday
இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாட��்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்��ும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
Wishing my brother, our Honorable CM of Tamilnadu, Thiru. Joseph Vijay avargale, a very very happy and healthy birthday. May God bless you in abundance. Loads of love. ❤️❤️❤️❤️❤️🎉🥰🫶
@CMOTamilnadu#Vijay#HBDVijay
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்!*
*வைகோ வாழ்த்து*
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இன்று காலை 8.40 மணி அளவ���ல் அலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.
அவர் கூறிய பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி வருமாறு:-
“மாண்புமிகு முதல்வர் அவர்களே, இந்த இனிய பிறந்தநாள் ஆண்டுதோறும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடப்பட்டு, நீங்கள் எடுக்கின்ற அரசியல் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், எதிர்ப்புக்கள் தவிடு பொடியாகவும், தமிழ் நாட்டினுடைய மேன்மைக்காவும், உயர்வுக்காகவும், வழிகாட்டும் ந��்லாட்சி நீங்கள் நடத்திடவும், முழுமையான உடல் நலனோடும், மன நிறைவோடும் பன்னூறு பிறை கண்டு வாழவும் இயற்கைத் தாயின் அருளைப் பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்துத் தெரிவித்தார்.
மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்கள் அதற்கு நன்றி கூறினார்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
22.06.2026
#vaiko #mdmk #HBDCMJosephVijay #CMVijay
சாதி, மத, பண அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாற்றத்தை கொண்டு வந்த மக்களின�� முதல்வர் என் அன்புச் சகோதரர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு என் இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
22.06.2026
#cmvijay #HBDVijay #HBDCMVijay #DuraiVaiko #TVK #MDMK
முதலமைச்சர் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் அண்ணன் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களின் அன்பை பெற்று ஆட்சியில் அமரவும், தெருக் கோடியில் இருப்பவர்களை கூட அதிகாரத்திற்கு வர வைக்கவும் இந்த யுகத்தில் பிறந்த ஒரே தலைவர் நீங்கள் தான்.
ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்லாமல் அரசியல் மாற்றமே நிகழ்வதற்காக மக்கள் தங்களில் ஒருவரான உங்களை நம்பிவிட்டார்கள். இந்த நம்பிக்கை நிரந்தரமாக மக்களை ஆளப்போவது நீங்கள் தான் என தினமும் விசிலடித்து ஒலிக்கிறது!
வெற்றி நிச்சயம்!
வாகை சூடுவோ��்!!
#HBDCMJosephVijay
Happy Birthday to our Honourable Chief Minister Thalapathy Vijay sir !!
Here’s to good health and great leadership 🙏🏽
@TVKVijayHQ#HBDCMJosephVijay
Paper AD
மாண்ப��மிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
Wishing the Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay, a very happy birthday.
I wish you good health and success in all your efforts. I stand with you in defending the rights, dignity, and aspirations of the Tamil people, and in working together for the state’s progress.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
@CMOTamilnadu