தமிழகம் முழுவதும் உள்ள பயன்படுத்தாத Borewellகளின் mapஐ உருவாக்க கீழ்க்கண்ட Appஐ download செய்து அருகிலுள்ள பயன்படுத்தாத Borewellகளின் இடத்தை பதிவிடுங்கள்.
மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும். வாருங்கள்! உதவுங்கள்! இதுவே நாம் #Surjith-க்கு செய்யும் அஞ்சலி! https://t.co/JWlGxS6s8t
அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் மற்றும் வனத்துறை பள்ளி மாணவர்களின் ஏழ்மை நிலையை கருத்தில்கொண்டு அவர்களுக்கான கல்வி கட்டணம், இதர செலவினங்களை Post Matric மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்கள் மூலம் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
7.5% உள் உதுக்கீடு மூலம் அரசு, சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 313 மருத்துவ இடங்களும், அரசு,சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 92 மருத்துவ இடங்களும் நடப்பாண்டில் அரசுப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்வான மாணாக்கர்களுக்கு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.
2020-21ம் ஆண்டிற்கான மருத்துவ கலந்தாய்வில் தேசிய தகுதி (ம) நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு, இளநிலை மருத்துவ பிரிவுகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் 7.5% முன்னுரிமை அடிப்படையில் MBBS படிப்பிற்கான சேர்க்கை ஆணைகள், மருத்துவர் அங்கி, ஸ்டெதஸ்கோப்பை வழங்கினேன்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் 2020-21 க்கான மருத்துவ கலந்தாய்வில் தேசிய தகுதி (ம) நுழைவு தேர��வில் தேர்ச்சி பெற்று அரசு ஒதுக்கீடு இடங்களில் 7.5% முன்னுரிமை அடிப்படையில் MBBS படிப்பிற்கான சேர்க்கை ஆணை பெற்ற அரசுப்பள்ளி மாணாக்கர்கள் நன்றி தெரிவித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
2020-21க்கான மருத்துவ கலந்தாய்வில் தேசிய தகுதி (ம) நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை மருத்துவ பிரிவுகளில் 7.5% முன்னுரிமை அடிப்படையில் MBBS சேர்க்கை ஆணைகள் பெற்ற மாணாக்கர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் மருத்துவர் கனவை நனவாக்கியமைக்காக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம், வனவாசி அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் ரூ.123.53 கோடி மதிப்பிலான 86 திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து, ரூ.118.93 கோடி மதிப்பிலான 44 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி��ேன்.
இன்று (19.11.2020) சேலம் மாவட்டம் வனவாசி அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பயனாளிகளுக்கு பல்வேறு துறைசார்ந்த அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
தங்கள் வாழ்வில் சிரமங்களை அனுபவித்துள்ள ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆவதன் மூலம் அவர்கள் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்ய முன்வருவார்கள்.
கிராமம் முதல் நகரம் வரை ஏழைகள் நிறைந்த பகுதிகளில் தரமான மருத்துவ வசதி கிடைக்க இப்படிப்பட்ட மாணவச் செல்வங்களை தொடர்ந்து ஊக்குவிப்போம்.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு, அதில் மாற்றுக்கருத்து இல்லை.
எனினும் நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்��ள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் 7.5% உள் ஒதுக்கீடை தமிழக அரசு வழங்கியுள்ளது.
- மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள்
#TNGovt #Neet
மாண்புமிகு முதல்வர் அவர்கள்தான் 7.5% உள்ஒதுக்கீடு பற்றி சிந்தித்தார்; அவர்தான் சட்ட���ன்றத்தில் முன்மொழிந்தார்; முதலமைச்சர்தான் அரசாணை வெளியிட்டு ஆளுநர் ஒப்புதலை பெற்றார்!
சட்டத்தை அரசிதழில் வெளியிட்டு கலந்தாய்வை அறிவித்தார்.
-மாண்புமிகு அமைச்சர் @Vijayabaskarofl அவர்கள் புகழாரம்!
சசிகலாவின் விடுதலை ஆட்சியிலும் கட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது!
- மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் திட்டவட்ட பதில்!
#TNGovt#AIADMK
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு.
கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் - 2020
கழக வேட்பாளர்கள் பட்டியல். 1/3
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு.
கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் - 2020
கழக வேட்பாளர்கள் பட்டியல்.
2/3
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாட��� கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு.
கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் - 2020.
கழக வேட்பாளர்கள் பட்டியல். 3/3
அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே 7.5% சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது - மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பேட்டி.