தலைமுறைகளை கடந்தும் ஆலமரம் போல் வேரூன்றி நிற்பதற்கு காரணம் —
இது வெறும் கட்சி அல்ல; மக்களுக்கான பணியைச் செய்ய உருவாக்கப்பட்ட பேரியக்கம்! 🌱
இந்த மாபெரும் இயக்கத்தின் ஒரு கடைக்கோடி தொண்டன் என்பதே எனது பெருமை…
என் குடும்பத்திற்கும் பெருமை! ❤️
#உயிர்_உள்ளவர��_அதிமுக_உயிரே_அதிமுக
தலைவர் என்றால் தலைவர்தான்!
அவருக்கு நிகர் எவருமில்லை! ❤️🔥
சரித்திரமே சொல்லும்…
#MGR என்ற பெயருக்கு இருக்கும் செல்வாக்கு வேறு எவருக்கும் இல்லை!
மக்கள் தலைவர் ❤️
புரட்சித்தலைவர் #MGR 🔥
கழுத்தில் ஆப்ரேஷன்
தையல் போட்ட இடம் தெரியல
ஒரு பெயிண்டேஜ் இல்ல
ஒரு பேண்ட் இல்லை
தேர்தல் பணத்துக்கு வந்தாச்சு
சின்ன காயத்துக்கு ஒரு பிளாஸ்டிக் ஒட்டுற நாம எங்க
கழுத்துல ஆபரேஷனுக்கு ஏதும் போடாத அவங்க எங்கே🤦🤷
மக்கள் வெள்ளத்தில் மதுராந்தகம் கழக வேட்பாளர் கனிதா சம்பத் அவர்கள் 🔥#மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி
வெற்றி வேட்பாளர் திருமதி கனிதா சம்பத் அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலை 🌱🖤🤍❤️ச��ன்னத்தில் வாக்களிப்பீர்