வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் இன்று (𝟐𝟒.𝟎𝟔.𝟏𝟗𝟗𝟏)🖤🤍❤
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சராகவும்
தமிழகத்தின் முதல் இளம் முதல்வராக புரட்சி தலைவிஅம்மா அவர்கள் பதவியேற்ற தினம் இன்று
மின்சார கண்ணா அதிரடி படை on the floor! 🫡🔥
தயவு செஞ்சு கரண்ட்டை மட்டும் கட் பண்ணிடாதீங்க சார்…
ஒரே அசிங்கமா போய்டும் சார்..!!
இப்படிக்கு
ப்ரோவின் அரசு
😂
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ10000 கிடைத்திருக்கும் @
ஒவ்வொரு குடும்ப பெண்களுக்கும் ரூ2500 கிடைத்திருக்கும்
விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி ஆயிருக்கும்
@EPSTamilNadu
எடப்பாடியார் என்னும் ஆளுமை மிக்க பொதுச்செயலாளர்
மீண்டும் வருவோம்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே பள்ளி வகுப்பறையில் 'ரீல்ஸ்' எடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷின் செயலுக்குத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில்
பள்ளிக்கூடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரண்டு நாட்களுக்���ு முன்பு எச்சரித்திருந்தார். அமைச்சரின் பேச்ச��ச் சற்றும் பொருட்படுத்தாமல், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் அத்துமீறி நுழைந்து மாணவர்களின் கல்விச் சூழலுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
அரசின் உத்தரவையும், அமைச்சரின் கண்டிப்பையும் சொந்தக் கட்சி நிர்வாகிகளே மதிக்காத இந்தச் செயல், பொய்க்கால் குதிரை அரசின் நிர்வாகச் சீர்குலைவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!!
ஓட்டுக்கு காசு கொடுக்கவில்லை என வாய் கூசாமல் பொய் சொல்லும் முதல்வர் விசை...
ஆனால் சேலம் மேற்கு தொகுதியில் ரூ.2000 கொடுத்ததை மேடையில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உடைத்த அவரின் சொந்த கட்சி வேட்பாளர்.!
#பொய்க்கால்_குதிரை_அரசு#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்#TVKFails#ADMK_SLM
Memories @AIADMKITWINGOFL 🔥🔥
24.06.2024 அன்று கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமான கையாலாகாத ஸ்டாலின் அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் சக நிர்வாகிகளுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டோம்.
என்னுடன் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட விருதுநகர் மண்டலத்திற்கு உட்பட்ட மற்றும் ராமநாதபுரம் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளில் பலர் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள்; சிலர் தனி���ார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சிலர் சுயதொழில் செய்பவர்கள், இன்னும் சிலர் வாகன ஓட்டுநர்களாக உழைத்து வருபவர்கள்.
"உனக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை?" என்று பலர் எச்சரித்தபோதும், யாருடைய பேச்சையும் பொருட்படுத்தாமல், கழகத்தின் மீது கொண்ட விசுவாசத்தாலும் மக்களின் நலன் மீத���ன அக்கறையாலும் களத்தில் இறங்கி, கைது செய்யப்படுவதற்கும் தயங்கவில்லை. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பணி சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, களத்திலும் என்பதை தங்களது செயல்பாட்டின் மூலம் நிரூபித்துக் காட்டினர்.
கொள்கைக்காகவும், கழகத்திற்காகவும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி களத்தில் நிற்கும் அந்த உறவுகளின் அர்ப்பணிப்பு, தியாக உணர்வு மற்றும் கழகப் பணிக்கு என்றும் தலைவணங்குகிறே���். 🙏🏻🖤🤍❤️✌🏻🔥
@satyenaiadmk
உச்ச நீதிமன்��ம் காவிரி நதிநீர் தொடர்பாக இறுதித் தீர்ப்பு வழங்கி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்பு, மீண்டும் ஒரு நடுவர் மன்றம் கோரி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சனையில் அரசியல் புரிதலற்றுச் செயல்படும் பொய்க்கால் குதிரை அரசுக்கு அரசியல் பாடம் எடுத்த, சட்டசபை நாயகர், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
ஊழலை ஒழிக்க போறாராம்
ஊழல் நடக்காம பாத்துக்க போறாராம் செய்த ஊழலை வெளிக்கொண்டு வரப் போறாராம்...
முதலமைச்சரே நடந்து கொண்டிருப்பது உங்கள் ஆட்சி உங்கள் ஆட்சியில் அரசு அதிகாரிகள் கைநீட்டி லஞ்சம் வாங்கி கொண்டு திரிகிறார்��ள்,
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வீல் சேர் தள்ளுவண்டி தள்ளுவதற்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் இப்பயாவது கண்ணைதொறந்து பார்க்க முடியுமா
அஇஅதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமாவால் காலி என அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
அறிவிக்க கூடாது
தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில் MLA-கள் 4 பேர் ராஜினாமாவை ஏற���றிருக்க கூடாது.
தகுதிநீக்க நடவடிக்கை வழக்கு விசாரணையில் முடிவு வரும் வரை 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த கூடாது.
-சென்னை உயர்நீதிமன்றத்தில் அஇஅதிமுக சார்பில் வழக்கு...
காம சக்திக்கு எடப்பாடியார் எச்சரிக்கை‼️
அண்ணா திமுக நிர்வாகியையோ,தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால்..
அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் 👊👊
குழந்தைகள் பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது தமிழ்நாடு?
���மிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?
என்ன தான் செய்கிறது காவல்துறை?
எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?