தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புக��ுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு.
சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் உள்ளரங்குகளில் மட்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி.
ஒரு பொதுநிகழ்ச்சியில், முடி திருத்துவதை "அம்பட்டையன் கடை" என்று சாதியை வைத்து இழிவாகக் பேசுகிறார் திமுகவின் மூத்த எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன்!
சமூகநீதி சமத்துவம் என வெளியே வேடம் போடும் திமுகவினர் தொடர்ந்து இப்படி சாதிவன்மத்தோடு பேசுவது எல்லாம் என்ன நியாயம்? #சாதிவெறி_திமுக
மதுரை இரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமாயண இதிகாசத் தலங்களுக்குச் செல்வதற்காக இந்திய உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (IRCTC) சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரயிலின் சேவை துவக்கி வைக்கப்பட்டது. #IRCTC
சென்னை தலைமை செயலகத்தில் இன்று (06.03.2020) கூட்டுறவுத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட போது... #TNGovt
தேனி அரசு ச��்டக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டும் வகையில் தேனி மாவட்டம், தப்புகுண்டு கிராமத்தில், ரூ.89 கோடியில் கட்டப்படவுள்ள தேனி அரசு சட்டக் கல்லூரி கட்டிடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதிக் கட்டிடங்களுக்கு இன்று (06.03.2020) அடிக்கல் நாட்டப்பட்டது. #GovtLawCollege
திமுகவிற்கு கண்ணில் பட்டால் போதும் அந்த நிலத்தை பட்டா போட்டு விடுவார்கள்...நில அபகரிப்பு திட்டத்தை உருவாக்கி மக்களுக்கு அந்த பயத்தை போக்கியவர் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள். - மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்.
கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்ற மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்க��ின் 72-வது பிறந்தநாள் விழாவில் 115 மகளிர்களுக்கு கட்டணமில்லா ஓட்டுநர் உரிமங்களுக்கான ஆணைகளை வழங்கிய போது... #AIADMK
திமுக அமைப்பு செயலாளர் திரு. ஆர். எஸ். பாரதி ஊடகங்கள் குறித்த விமர்சனம் பற்றி இதுவரை எந்த ஊடகமாவது கண்டனம் தெரிவித்ததா? அதை பற்றி எந்த விவாத நிகழ்ச்சியாவது நடத்தியதா? மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கேள்வி.
சிறுவயது முதல் பழகிய பக்கத்துவீட்டு நட்பு, இன்றுவரையும் மாறவில்லை...நான் நானாகவும் அவர்கள் அவர்களாயும்..காலை வேளையில் சிறு அளவளாவுதல் மனதிற்கு இதம்...stay connected to the roots!! #hometown#childhoodmemories
மதுரை - கோரிப்பாளையம் தர்காவிற்கு வருகின்ற பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக சுற்றுலாத்துறை மூலமாக தங்கும் அறைகள் கட்ட மாண்புமிகு ��ம்மா அவர்களின் அரசு சார்பில் ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. #TNGovt
குமரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் திரு.வில்சன் அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.வில்சன் அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கப்படும்.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மாநகரில் இயக்கப்படவுள்ள நவீன வசதிகளுடன் கூடிய 48 புதி��� குளிர்சாதன பேருந்துகளை மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களுடன் இணைந்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது... #TNGovt #TNTransport
மனிதனை மனிதனாக பார்க்காமல் தனது கட்சியினரைக் கூட சாதி பார்த்து பிரிக்கிறார் எதிர்கட்சித்தல���வர். "தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால் சாதி ஒழிய வேண்டும்" என்ற பெரியாரின் கூற்றுகளை பின்பற்றாத திமுக, அடிக்கடி பகுத்தறிவு பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
#சாதிவெறிதிமுக
வாக்காளப் பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள்!
கிராமப்புற மக்களுக்கான நலத்திட்டங்களும், வளர்ச்சிப் பணிகளும் தொடர்ந்து கிடைத்திடவும், ஊரக நிர்வாகத்தில் தமிழகம் தொடர்ந்து சிறந்த மாநிலமாக திகழ்ந்திடவும் கழகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு வாக்களிப்பீர்!! #localbodyelections
#LocalBodyElections தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காள பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள்!
கழக அரசு நிறைவேற்றி வரும் வளர்ச்சி பணிகளை எண்ணிப் பார்த்து தங்களது பொன்னான வாக்குகளை கழகம் (ம) கூட்டணி கட்சிக���ின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.