எனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை.
குதிரை பேரம் நடந்திருக்கலாம், அல்லது தனது சட்டமன்ற உறுப்பினர் பெயரில் போலி கடிதத்தை த.வெ.க சார்பில் வழங்கியிருக்கலாம்.
தூய சக்தி என கூறிவிட்டு, முதல்நாளே குதிரை பேரம் நடத்துவதா?
இந்த விவகா��ம் குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
-அமமுக பொதுச்செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்கள்.
@ammkofficial
Babar Azam when asked about his yesterday’s Tweet supporting Virat Kohli.
“Kohli is one of the finest players. As a player myself, I know you can go through such a phase [out of form]. If you back players, they can come out of it.”
இன்று பிறந்த நாள் காணும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தாங்கள் நல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். #Ajithkumar