தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள், சென்னையில் 04-11-2026 நேற்று நடைபெற்ற விழாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 10ஆம் வகுப்பு ��ற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை பாராட்டி, பரிசு வழங்கி வாழ்த்திச் சிறப்பித்தார். பெருமைக்குரிய இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் பங்கேற்ற மகிழ்வான தருணம்.
முதல் கட்டமாக இன்றைய' தளபதி விஜய் கல்வி விருது' வழங்கும் விழாவில், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் பெற்றோர்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்
@CMOTamilnadu
@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl
#TamilagaVettriKazhagam
#CMVijayWithStudents
சீனிவாசபுரம் பட்டினப்பாக்கம் மக்கள் வீடு வேண்டியும் வீடு இழிந்து விடும் வேதனை உள்ளபோது அந்த இடத்தில் இந்த பட்டாசு கடை திறப்பது ஞாயமா நான் இரண்டு முறை புகார் அளித்துள்ளேன் எந்தவகையில் அனுமதி அளிக்கப்பட்டது மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் அண்ணன் பார்வைக்கு @CMOTamilnadu
மக்கள் மன வேதனை உள்ளார் என்பதை அவ்வளவு கூறியும் அந்த கடையை திறப்பதற்கு மும்முறும் காட்டுவது ஏன் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் எங்கள் அண்ணன் அவர்களுக்கு இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் நினைக்கிறார்கள் இதை தடுத்து நிறுத்துங்கள் அண்ணா @CMOTamilnadu@BussyAnand@new
தயவுகூர்ந்து மாண்��ுமிகு எங்கள் அண்ணன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள இது சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் பட்டாசு கடையை சீனிவாசபுரம் பட்டினப்பாக்கத்தில் திறக்க கூடாது தாழ்மையுடன் பாதம் வணங்கி கேட்டுக்கொள்கிறேன் @CMOTamilnadu @BussyAnand @KASengottaiyan @chennaicorp @chennaipolice_
சீனிவாசபுரம் பட்டினப்பாக்கத்தில் வீடுகள் பல இடங்களில் இடிந்து விழுந்து மக்கள் மனவேதனை உள்ளனர் அவர்களுக்காக வீடு வேண்டி போராட்டமும் நடத்தினர் இந்த நிலையில் அங்குபட்டாசு கடை திறப்பது ஞாயமா எந்த வகையில் காவல்துறையும் சென்னை மாநகராட்சியும் தீயணைப்புத் துறையும் இதற்கு வழங்கியது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் அண்ணா சீனிவாசபுரம் பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவர்கள் தங்கள் வீடு வேண்டி பல போராட்டங்கள்செய்து வருகிறார்கள் இந்த நிலையில் எங்கே பட்டாசு கடை தொடங்க மாபெரும் பந்தல் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்இதை உடனடியாக நிறுத்த வேண்டும்
தமிழக மக்களின் ஒரே நம்பிக்கை எங்கள் பாசத்துக்குரிய அண்ணன் இந்திய பாரதத்தின் ஒப்பில்லாத தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ஜோசப் விஜய் அவர்களுக்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கும் ஒரு தொண்டனாக மீனவமக்களின் ஒர��வனாக என்னுடைய அன்பான வேண்டுகோள
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமித்ஷா ஜி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் விஜய் அவர்கள் சார்பாக தமிழ்நாட்டு மக்களின் சார்பாக ஒவ்வொரு தமிழக வெற்றி கழகத்தின் தலைமையின் சார்பாகவும் ��ொண்டர்களின் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🎂🎂🙏💐💐🎉🎉🎉
@AmitShah
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், உலகத் தமிழர்களின் பெருமையாகத் திகழும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
லட்சகணக்கான பக்தர்களும், அனைத்துத் தரப்பு மக்களும் மனநிறைவுடன் பங்கேற்று, இற��வனை தரிசித்து மகிழ்ந்து வருகின்றனர் என்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருப்பணியை சிறப்பாக நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அனைத்து துறை அலுவலர்கள், அறங்காவலர்கள், திருப்பணிக்கு பங்களி��்த நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஒரு வாரமாக தமிழ் பக்திப் பதிகங்களை இசைத்து, ஒவ்வொரு கோபுரத்தின் உச்சியிலும் தமிழின் இனிமையை முழங்கச் செய்து, குடமுழுக்கு விழாவில் சிறப்பாகப் பங்கேற்ற ஓதுவார்கள் மற்றும் சைவ ஆதீனங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்றுப் பெருமைமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக நிறைவேறியது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.
இறையருளால் அனைவரது வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி, வளம் பெருகட்டும்!
-
Under the governance of the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay, the historic Kudamuzhukku ceremony of the world-renowned Madurai Meenakshi Sundareswarar Temple was conducted in a grand manner today, after 17 years.
It is immensely heartening to see devotees and people from all walks of life participating with great devotion, seeking the blessings of the Divine and celebrating this sacred occasion.
My heartfelt thanks to all the departmental officials, trustees, donors and devotees whose support helped make this historic event a grand success.
I also extend my sincere appreciation and gratitude to the Othuvars and Saiva Adheenams who participated in the celebrations, filling the temple with the divine sound of Tamil devotional hymns throughout the past week and bringing the richness of Tamil devotional tradition to every gopuram.
The successful completion of this historic consecration of the Madurai Meenakshi Sundareswarar Temple is a moment of great pride for Tamil Nadu.
May the blessings of the Divine bring peace, happiness and prosperity to everyone.
@CMOTamilnadu | @TVKVijayHQ
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
வெற்றித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்கள் தலைமையில் அமைச்சர்களுடன் சென்னை காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள செக்கிழுத்தச் செம்மல் தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl
#வஉசிதம்பரனார் #கப்பலோட்டியதமிழன்
#TamilagaVettriKazhagam
#SelfConfidence
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகை�� சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
@CMOTamilnadu@TVKVijayHQ@AmitShah மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் பாசத்துக்குரிய அன்பு தளபதி அண்ணன் ஜோசப் விஜய் அவர்கள் யாரையும் கண்டு அஞ்சுவதும் இல்லை அஞ்சப் போவதுமில்லை என்றும் எங்கள் அண்ணன் வழியில் நடப்போம் 🇪🇦 A.D. சதீஷ் 🇪🇦மயிலாப்பூர் பகுதி தென் சென்னை மாவ��்டம் @BussyAnand @RameshOffcl @AadhavArjuna
அன்பு சகோதரர் மாண்புமிகுஇந்து அறநிலையத்துறைஅமைச்சர் அவர்களுக்கு வணக்கம் அருள்மிகு கபாலீஸ்வரர்கோயிலில் பாரா பணிக்குவிண���ணப்பித்து அதற்கான நேர்முகத் தேர்வும் நடைபெற்றுவிட்டது எனக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாமல் உள்ளது இதில் ஏதும் முறைகேட�� நடைபெற்றுஉள்ளது
@RameshOffcl @CMOTamilnadu
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay@TVKVijayHQ@drramadoss
��மிழக மக்களின் நம்பிக்கை மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் எங்களின் பாசமிகு அண்ணன் தளபதி மாண்புமிகுமுதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் மக்களும் இளைஞர்களும் மகளிர் குழந்தைகளும் அனைவரும் உங்கள் பின்னால் நிற்போம் @CMOTamilnadu @BussyAnand