அக்டோபர் 06, 2025 அன்று ஜெம் வீரமணி மீது காணொளி ஆதாரத்தோடு புகார் கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள், அக்டோபர் 7 அன்றே போக்சோ சட்டத்தின் கீழ் அவன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
போக்சோவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டும் ஜெம் ���ீரமணியை முந்தைய திமுக அரசு கைதுசெய்யாது விட்டது ஏன்?
ஜெம் வீரமணியாக அல்லாது, சாதாரண வீரமணியாக இருந்திருந்தால், Further Action Dropped எனக் கூறி,வழக்கை ஊத்தி மூடியிருக்குமா திமுக அரசு?
ஜெம் வீரமணியைக் கைதுசெய்யாதுவிட்டதும், வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைந்ததும் திமுக செய்த பச்சைத்துரோகம்!
RIP Bharathiraja || பாரதிராஜாவுக்காக நின்ற சீமான்..!
மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகள் முழுவதையும் அவரது பாசறையில் வளர்ந்த இயக்குநரும், நாதக தலைமை ஒரு��்கிணைப்பாளருமான சீமான் மேற்கொண்டார்
சீமானுக்காக நாம் தமிழர் கட்சி மேடையில் வாக்குக் கேட்டுப் பேசியுள்ளார் பாரதிராஜா. இறுதிவரை பாரதிராஜாவை 'அப்பா' என்றே சீமான் அழைத்தது குறிப்பிடத்தக்கது
BharathiRaja | RIP Bharathiraja | Director Bharathiraja Passed away
#Mariselvaraj | #BharathiRaja | #RIPBharathiraja | #DirectorBharathirajaPassedaway | #Newstamil24x7 | #Tamilnews
தாய் நிலத்தின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களின் கனவு நம்மை வழி நடத்தும்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
இலக்கை குறித்து கொடுத்துவிட்டோம், பாதை சரியாக உள்ளது, பயணம் தெளிவாக உள்ள��ு, வெற்றி உறுதியாக உள்ளது!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
ஈழத்தமிழர் எனச் சொல்ல துப்பு இல்லை. இலங்கைத்தமிழராம்.
சிங்கள இனவாதம், இனப்படுகொலை, பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை, பொது வாக்கெடுப்பு, தமிழீழம் எனும் வார்த்தைகளைக்கூட சேர்க்கத் துணிவில்லை.
இவர்தான் எம் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரப் போகிறாராம்.
பெருந்தோல்விக்குப் பின் பேரெழுச்சி மலைக்க வைக்கிறது!
தமிழ் தேசிய அரசியலை நசுக்கவ�� அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நம்மை தோற்கடித்துள்ளது என்றே உணர்த்துகிறது
#மே18
#தமிழினப்படுகொலைநாள்
#TamilsGenosideDay2026