நேத்து Lop @Udhaystalin 🔥
வைத்த குற்றச்சாட்டுகளை இன்று அத்தன ரெட்டிகளின் வரலாறை தோண்டி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க..
விஷ்ணு ரெட்டி முதல் சுஜய் ரெட்டி, அனில் ரெட்டி, ஆதவ் அர்ஜுன் ரெட்டி என முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் குறித்து எழும் கேள்விகளுக்கு தவேக அரசு ஏன் பதில் சொல்லவில்லை?
தமிழக அரசில் இவர்களுக்கு என்ன பொறுப்பு? எந்த தகுதியில் நியமிக்கப்பட்டார்கள்?
தமிழர்களுக்கு இதே அளவு வாய்ப்பு வேறு மாநிலங்களில் வழங்கப்படுகிறதா?
தமிழகத்தின் முக்கிய முடிவுகளில் வெளிமாநிலத் தொடர்புகள் ஏன் இவ்வளவு அதிகம்?
“யார் வேண்டுமானாலும் வந்து தமிழகத்தை ஆளலாம்” என்ற நிலை உருவாகிறதா?
முதல்வர் விஜயிடம் இந்த கேள்விகளை மக்கள் கேட்க வேண்டிய நேரம் இது.🤡
#TVKVijayFails #TVKExposed
மிகவும் அருமையான விளக்கம். நீங்கள் @CMOTamilnadu@TVKVijayHQ இன்னும் மாண்புமிகு ஆகவில்லை என்பதை நீங்களே மனதார ஏற்று கொண்டு விட்டீர். நீங்கள் இன்னும் தலைவா படத்திற்கு வாட்சமேன் வேலை பார்த்த தருணத்திலும் தன்னை ஒரு நடிகன் என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். இதை வாடிக்கையாக செய்து மக்களை மடை மாற்றம் செய்து மக்களை முட்டாள்கள் ஆக்கி வருகிறீர்கள். மக்கள் உங்களை நடிகனாக பார்ப்பதா்ல் இன்னும் உங்கள் ரீல்ஸ் ஓடுகிறது. சில நாட்களில் மக்களுக்கு ரீல்ஸ் அறுந்து போய் ரியலை விரும்புகிற நாள் கர்மா உங்களை சும்மா விடாது. Karma is coming Mr. Vijay @TVKVijayHQ
நல்ல சுயநலமும் சுயசிந்தனையும் நேர்மையான எண்ணமும் ஆறு அறிவும் கொண்டவர்கள் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். அறிவு இல்லாத சுயசிந்தனை இல்லாத சைக்கோ பிடித்தவர்கள் தான் இப்படி பட்ட கீழ்தரமான செயல்களை செய்வார்கள் என்பதை தமிழ்மக்கள் நன்கு புரிந்து விட்டார்கள். நீங்கள் யார் என்பதை வரும் காலமும் கர்மாவும் உங்களுக்கு உணர்த்தும்.@TVKVijayHQ@CMOTamilnadu karma is coming @TVKHQITWingOffl