சேலம் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு நோயாளியை ஸ்ட்ரக்சரையில் வைத்து தள்ளுவதற்கு அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் 500,700, வரை லஞ்சம் வாங்கும் காட்சி
Take action na @CMOTamilnadu@TVKVijayHQ
சேலம் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு நோயா��ியை ஸ்ட்ரக்சரையில் வைத்து தள்ளுவதற்கு அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் 500,700, வரை லஞ்சம் வாங்கும் காட்சி. ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை. (குறிப்பு நாள்தோறும் 10 முதல் 15 கால் அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டு வருகிறது ) புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக்கழக அரசு இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அனைவரும் இந்த வீடியோவை ஷேர் செய்யவும்..
🫢🫢🫢👇👇👇
"அறிவிப்பு வெளியிடவில்லை"
"ரெஸ்டோ பார் அமைக்கும் திட்டம் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை"
உணவகத்துடன் கூடிய மதுபான கூடமான ரெஸ்டோ பார் அமைக்க திட்டம் என தகவல் வெளியான நிலையில் அமைச்சர் விக்னேஷ் மறுப்பு
#MinisterVignesh#TVK#RestoBars#ThanthiTV
மிக மிக சாதாரண எளிய குடும்பத்தைச் சார்ந்த எனக்கு மிக உயரிய அங்கீகாரம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய உயர்திரு @CMOTamilnadu அவர்களுக்கு என் கண்ணீர் துளிகள் ம��லம் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
உண்மையும், நேர்மையுமாக உழைப்பேன். பொறுப்பை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் செயல்படுவேன் அண்ணா 💙
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG