ஏன்டா NAPTOOL-ல பொருள் விக்குற மாதிரி பேச்சு இதுல இவிங்க கிட்ட KNEEL DOWN AHM..!
டேய் வாத்தா அவரு செஞ்ச சாதனைகள் என்னான்னு தெரியலனா தேடி படிங்கடா தற்குறிகளா.!
Biz சந்திப்பு - 2026
Attn:
Female Business Owners in Chennai - if you want to improve your business - join the other female entrepreneurs who are successfully managing and improving their businesses.
என்னென்ன open categories உள்ளன?
சென்னையில் business வைத்திருப்பவர்கள் மட்டுமே (வாரா வாரம் பிரதி செவ்வாய் மீட்டிங் நடைபெறும். அதிக கலந்துகொண்டே ஆகவேண்டும்)
உங்களுடைய விருப்பத்தை DM செய்யவும். I will ask the team to call and talk to you.
திமுக ஆதரவாளர்களுக்கு திமுக சட்டத்துறை 100% உறுதுணையாக இருக்கும்!
உண்மையை பேசியதற்காக சட்ட விரோதமாக Social media accounts முடக்கப்பட்டால் மற்றும் பொய் புகார்கள் அளிக்கப்பட்டால் கண்டிப்பாக திமுக உதவும்!