வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி .கடமைக்கு செய்தால் தோல்வி
என்றும் புரட்சித்தலைவி அம்மாவின் நினைவுகளோடு தஞ்சை ஆதனூர் மதன்
"பேரறிஞர் பெருந்தகை"
#அண்ணா அவர்களின் நினைவிடத்தில்
"மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்"
#புரட்சித்தமிழர்_எடப்பாடியார் அவர்கள் மரியாதை செலுத்தினார் உடன் நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் , முன்னாள் அமைச்சர் அண்ணன் #OSM அவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள். #ADMK_TNJ#AIADMKITWINGOFL
இன்று பிறந்தநாள் காணும் பாபநாசம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்
#Kகோபிநாதன் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் நலமுடன்... 💐💐💐
*ஆண்கள் மட்டுமே களம் கண்ட அரசியல் காட்டாற்றில் தனிப்பெரும் சக்தியாய் வ��ழ்க்கையின் இறுதி நிமிடம் வரை போராடி வாழ்ந்து மறைந்த��ர் மறைந்த முதலமைச்சர் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்!*
*தாயின் 2396ஆம் நாள் நினைவுதினம் இன்று!*
*நினைவுகளுடன்*
😭😭😭😭😭😭😭