அமமுக ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், கும்பகோணம்,பாபநாசம், மயிலாடுதுறை வேட்பாளர்கள் அகில இந்திய முக்குலத்தோர் பாசறை நிர்வாகிகளை சந்தித்தனர்....வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐
முக்கிய அறிவிப்பு;
#அகிலஇந்திய_முக்குலத்தோா்பாசறை மாநில செயற்குழு ~ பொதுக்குழு கூட்டம் இடம் : #தஞ்சாவூர் ஹோட்டல் , தமிழ்நா���ு
நாள் : 28.02.2021அன்று நடைபெறுகிறது.
நம் பாசறையின் மாநில , மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பாசறைச்சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்..
#அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து... #எங்கள்_குலத்தை தொடர்ந்து விமர்சனம் செய்யும் உம்மை வன்மையாக கண்டிக்கிறோம் 😡😡😡. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் ....
#TNwelcomesசின்னம்மா
பெங்களூரில் ஏற்பாடுகளில்,அண்ணன் விவேக் ஜெயராமனுடன் அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் அதிவிரைவு படையின் தளபதி #சந்தோஷ்சிற்றரசு தேவர் தயார் நிலையில் உள்ளனர்🔥
வீரமிகு #வி_ஜி_சிற்றரசுத்தேவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இளையவேங்கை
#V_G_சந்தோஷ்சிற்றரசுத்தேவர் அவர்கள் முன்னிலையில், நம் பாசறையின் மயிலாடுதுறை மாவட்டம் , குத்தாலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய பொறுப்பாளர் நியமிக��கபட்டு, நியமன ஆணை வழங்கபட்டது...