ம.பி.ல் மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றவரை, VHP மற்றும் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஆஷிஷ் தாகூர், ஆகாஷ் தாகூர் தலைமையிலான தீவிரவாத கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில், அரசு மற்றும் காவல்துறையின் அனுமதியுடனே இது போன்ற கொடுஞ்செயல்கள் நடப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
https://t.co/4ED5uAM9qb
எத்தனையோ தலைவர்களை
உலகம் கண்ட போதும்..
மைக்கேல் ஹார்ட் ஆய்வுசெய்த
நூறுபேர் பட்டியலில்
ம���்கள் மனம் அபகரித்து முதலிடத்தில் உள்ளவர்..
#ThePerfectLeaderMohamed
The Prophet ﷺ ruled with the fear of God.
Surah Al-Ma'idah (5:8) commands believers to stand firmly for Allah as just witnesses, emphasizing that hatred for others must not prevent fairness
#ThePerfectLeaderMohamed
மகாத்மா காந்தி நபி(ஸல்) அவர்கள் பற்றி (CWMG) ல் கூறியது.
காந்தி நபிகளாரை ஒரு "ஆட்சியாளர்" என்பதை விட "உண்மை, அகிம்சை, எளிய வாழ்வு" ��கியவற்றை ஒருங்கே வாழ்ந்து காட்டிய புரட்சியாளர் ஆக பார்த்தார்.
#ThePerfectLeaderMohamed
சாதி, ஏற்றத்தாழ்வுக்கு எதிராக சகோதரத்துவம், சமத்துவம் என்ற கருத்தை முன்வைத்து "அரேபிய சமூகத்தை மாற்றியவர்" என்பதே நேருவின் மதிப்பீடு. நபிகளாரின் ஆட்சி "சீரழிந்த சமூகத்துக்கு உத்வேகம் கொடுத்தது"
#ThePerfectLeaderMohamed
ஜவஹர்லால் நேரு முகமது நபி ﷺ அவ���்களின் ஆட்சி மற்றும் தலைமைத்துவம் பற்றி The Discovery of India மற்றும் Glimpses of World History நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
#ThePerfectLeaderMohamed