அடேங்கப்பா… முன்னாள் MLA @Dr_Ezhilan திடீரென்று பொருளாதார நிபுணர் அவதாரம் எடுத்திருக்கிறார் 😂
ஒரு CPI graphic-ஐ எடுத்துக்கொண்டு, பெட்ரோல்–டீசல் விலை உயர்வையும் அதோடு முடிச்சுப் போட்டு, “மாற்றம்?” என்று கேட்பதற்கு முன் இந்த அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்:
🔸 5.44% என்பது ஜூலை 2026 CPI. ஜூலை 2025-ஐ ஒப்பிடும் 12 மாத YoY inflation. இது நேற்று பதவியேற்ற அரசின் கணக்கு அல்ல.
🔸புதிய அரசு மே 10, 2026 அன்று தான் பதவியேற்றது. ஜூலை 2026 CPI-யில் உள்ள 12 மாத comparison-ல் பெரும்பாலான காலம் உங்கள் திமுக ஆட்சிதான்.
🔸அதற்கு மேலாக, ஜூன் மாதத்திலேயே தமிழகத்தின் inflation உயர்ந்திருந்தது. ஆகவே “புதிய அரசு வந்ததும் inflation அதிகரித்துவிட்டது” என்ற கதை தரவுகளால் அடிபட்டுவிடுகிறது.
🔸பெட்ரோல்–டீசல் விலையில் சர்வதேச crude oil விலை, மத்திய அரசின் excise duty, மாநில VAT ஆகியவை தாக்கம் செலுத்துகின்றன. Hormuz நெருக்கடியால் உலகளவில் crude விலை உயர்ந்த சூழலை வசதியாக மறைத்துவிட்டு, தமிழக அரசை மட்டும் குற்றம் சாட்டுவது வெறும் அரசியல்.
🔸“திமுக ஆட்சியில் ஒருபோதும் இந்திய சராசரியை விட அதிகமாக போகவில்லை” என்கிறீர்கள். அந்த வரலாற்றுக் கூற்றுக்கு இந்த ஒரு July 2026 graphic என்ன ஆதாரம்? Graphic-ஐ வைத்து வரலாற்றையே எழுத முடியாது, ஐயா! 😂
தரவைப் பார்த்து அரசியல் செய்வது வேறு;,அரசியலுக்காக தரவைத் திரித்து மக்களை ஏமாற்றுவது வேறு. 🤷♂️
100 நாட்கள் கூட முழுமையாக ஆகாத அரசின் மீது, கடந்த 12 மாத CPI-யை தூக்கிப் போட்டு “மாற்றம்?” என்று கேட்பது கேள்வி அல்ல… காலண்டரையே கேலி செய்வது. 🤦♂️
முதலில் CPI என்றால் என்ன, YoY என்றால் என்ன என்று படித்துவிட்டு வாருங்கள். பிறகு பொருளாதாரப் பாடம் எடுக்கலாம். 😏
#TVK #Vijay
வணக்கம் 🙏
@being_nimal உங்களுடைய புகாரின் அடிப்படையில் மின் கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முழுமையான மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் சுமார் 3 மாதங்களுக்குள் நிறைவடையும்.
இது உங்கள் அண்ணன் @TVKVijayHQ அவர்களின் அரசு, மக்களின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே தான் இந்த அரசு உள்ளது.
இந்தப் பிரச்சினையை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
*******************************************
Based on your @being_nimal twitter complaint dated on 23.08.2026, regarding poles erected in the lake, the details are hereby furnished:
Name of Substation feeding the 11KV feeder in the lake area
110/11 Kv Athirampattinam Substation and Name of Feeder 11 KV Pudhukkottai ullur feeder
1) Athirampattinam section
Total no.of poles - 9 Nos &
1 No DT (1 No.Agricultural service only )
Estimate sanctioned, 5 Nos pole erected , balance
Work will be completed within 30 days
2) East pattukkottai section
Total nos of poles : 52 Nos, DT-1 no &1 no-ABSwich
Estimated work will complete in 3 months.
*******************************************
I have seen this image is circulating.
It is wrong to compare DMK vs TVK. These are seasonal item price will fluctuate over the periods.
Due to El Niño impact this is expected
By this logic peak price in DMK period
DMK.
Tomato ₹200.
Onion ₹120
Green Bean ₹250
Garlic. ₹400
Lemon. ₹350
Small onion. ₹160
Toor Dal. ₹190
Urad dal. ₹160
Coriander seeds ₹160
Red chilli. ₹320
Seasonal Volatility: Essential perishables Tomatoes, Onions, Green Vegetables, and Lemons etc regularly undergo 200% to 400% price spikes during weather-induced supply chain disruptions before stabilizing back to average baselines.
முதல் சட்டமன்றத்தில் ஒரு மருத்துவமனையில் Operation Theatre செயல்படவில்லை என்று அமைச்சர் @BussyAnand யிடம் சொன்னேன்,சொன்ன உடனே அதை சரி பண்ணி குடுத்து இன்று பயன்பாட்டுக்கு வந்துவிட்டது..
~ PMK MLA Ganesh Kumar
CM Vijayக்கு State Machinery தெரியுமா தெரியாதான்றது அப்புறம் இருக்கட்டும்டா…
முதல்ல உனக்கு basic governance தெரியுமா? 😬
சென்னையில Rainwater / Flood Management-க்கு primary responsibility GCC-க்கு தான்.
Local Body யார்கிட்ட இருக்கு?
Mayor Akka-வ கேள்வி கேக்க துப்பு மயிரு இருக்கா உனக்கு?
4,000 கோடி எப்படி spend ஆச்சு?
தளபதி CM ஆனதும் Sameeran IAS-ஐ GCC Commissioner-ஆ appoint பண்ணி, November–December rains-க்கு September 30க்குள்ள preparation முடிக்கணும்னு CM direction-ல multi-department work already போயிட்டு இருக்கு. Check his press meet.
Election தெரியுமானு உருட்டுனீங்க… ஜெயிச்சு CM ஆனாரு.🔥
Governance தெரியுமானு உருட்டுறீங்க… அதையும் பாத்துட்டுதான் இருக்கீங்க.😎
எழுதி வச்சுக்கோ… 5 வருஷம் கழிச்சு anti-incumbency இல்ல… pro-incumbency-ல இன்னும் பெரிய vote difference-ல தளபதி திரும்ப CM-ஆ உட்காருவாரு. 😎
ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூதாய இயக்கம் என்று பாராட்டு பத்திரம் வாசித்த அதே கருணாநிதி தான் "எட்டு துலுக்க பயலுங்களா" என்று சனாதன சங் பரிவார பயங்கரவாதிகள் ஏசுவது போல பேசி இருக்கிறார்..!
சட்டசபையில் நேரலையில் பொய் பேசுகிறார் வேலு !
மாநில அரசு தான் proposal அனுப்ப வேண்டும்.. ஒன்றிய அரசு ஒப்புதல் மட்டுமே வழங்கும்.
பசுமை விமான நிலையம் விதிகளின் படி மாநில அரசிற்கு தான் திட்டத்தின் செலவினம், நிலம் கையகம் படுத்துதல் என அனைத்து உரிமையும் உண்டு.
பொய் பேசுகிறது திமுக !!
dai daii, narrative setting pathi class edukura paathiyaa..
closer to the election, all this useless media did debate on was
did vijay cancel his meeting?
did vijay sign new movie?
did they do Jn happened in karur?
mooditu kelambuu..
Bro @TRBRajaa நேத்து Press Meet-ல Parandur Airport-க்கு Environmental Clearance கிடைச்சிருச்சுன்னு சொன்னீங்க.
Actual fact என்ன? ரெண்டே ரெண்டு clearance தான் கிடைச்சிருக்கு. Environmental Clearance இன்னும் கிடைக்கவே இல்ல.
EC இல்லாம Land Acquisition பண்ண, அதுக்காகவே Special Act கொண்டு வந்து, Assembly-ல proper discussion கூட இல்லாம pass பண்ணி, acquisition-ஐ வேகமா முன்னெடுத்திருக்கீங்க.
அடுத்த Government வந்தாலும் project-ஐ drop பண்ண முடியாத நிலைக்கு கொண்டு போகணும்னு இவ்வளவு குறுக்கு வழியா?
அதைவிட முக்கியம்…
Environmental Clearance கிடைச்சிருச்சுன்னு நேத்து ஏன் அப்பட்டமான பொய் சொன்னீங்க?
கிடைச்சிருந்தா பேச்சு வேண்டாம்…
Environmental Clearance document-ஐ produce பண்ணுங்க. Matter over.
Let’s answer.
1. We acquired 90% of 5746 acres:
That number doesnt hold up. If 90% was really acquired, why did your own govt’s officials say in Nov 2025 that construction couldnt start without Ekanapuram, and why is today’s reporting saying 1700 acres?
As of late 2025 the govt was in possession of about 3000 acres, but 1900 of those were land the govt already owned, which requires zero acquisition. Actual private land acquired was roughly 1100-1700 acres out of ~3800 needed. Thats nowhere near 90%. He is counting govt poramboke incl the lakebeds as an achievement.
2. Everyone except one village accepted:
That “one village” is Ekanapuram, where the runway itself was planned. About 500 acres were needed from it, and nearly 60% of the 1000 houses marked for demolition fall within it. Officials themselves admitted construction couldnt begin unless residents agreed. So the project’s heart never consented after 1000+ days of protest. And “accepted” deserves serious questioning when acquisition notices are issued and 3-7x compensation is dangled at people facing inevitable acquisition, taking the money is not the same as endorsing the project.
3&5. What will you do with the land/ tell the people?:
Fair questions. And there is a clean answer. Return it. 2013 Land Acquisition Act itself provides for returning unutilized land. Many owners were still farming their acquired plots anyway, since officials said they could use the land until construction began. Nobody was cheated.. they were paid, and a return or retain-with-consent policy can be announced.
4. Land must be used for the acquired purpose.
If the airport is cancelled for legitimate ecological reasons, the law points toward returning it.
6. If another project comes there, will the eco issues vanish?
The objection was specific: a 5746 acre airport flattens and concretes over a catchment where ~26.5% is active water bodies draining toward Chennai. No comparable project is proposed there. And if one ever is, it should face the same hydrology scrutiny, starting with actually publishing the IIT Madras report your DMK govt hid.