#வேங்கைவயலில் மனிதக் கழிவு கொட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி பேரிழிவின் சின்னம். அது இருந்த சுவடே இல்லாத வகையில் இடிக்கப்பட வேண்டு���்.
ஆதிதிராவிட சமூகத்தினருக்குத் தனிக் குடிநீர்த் தொட்டி அமைப்பது கூடாது.
தேநீருக்கு இரட்டைக் குவளை கூடாதெனில்; குடிநீருக்கு இரட்டைத் தொட்டியும் கூடாது!
This is the second time I have been stopped without reason or cause. Despite reaching out to several officials after what happened few months ago but I never received ay response.
Being able to attend the award ceremony was a once in a lifetime opportunity for me.
@akilah1990 When the PhD students are waking up in the morning and they have search for motivation quotes to do the their day routine works. And that's finally end up like this.🤣🤣
"To capture the spirit and essence of other human beings is a challenge beyond measure, but when it happens and heppens and the photograph comes together, the creation brings joy."
- Chris Johns/Netgeo
Photograph by - Palton
#portrait#portraitstudy#photography
"ஒரு சீர்திருத்தவாதியின் ஆயுதக் களஞ்சியத்தில் இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான ஆயுதங்கள் என்பவை பகுத்தறிவும் ஒழுக்கமுமே ஆகு��்"
- Dr.B.R.Ambedkar.
'சாதியை அழித்தொழித்தல்' புத்தகத்திலிருந்து...
"A great portrait transcendes its flimsy two dimensionality and evokes the living man or women. Its breaths. - Stuart Franklin
In pic : French philosopher 'Albert Camus' portrait by Henri Cartier-Bresson.
#theportraitexpert#HenriCartierbresson
The book kept me glued to it when the first few lines rightly reflected on my unwinding thoughts that I was going through at the moment.
வாசிப்பில்.....
"அப்பாஸ்பாய் தோப்பு" - -அர்ஷியா.
கானகம் திறந்து வந்த கூத்தாடிகள் நாங்கள்,மரவேர்களில் உலவும் நீரின் இசையை உயிராக்கிய குழந்தையிடம் நேர்மையாய்த் தோற்ற கோமாளிகள்.
திசையற்றவர்களுக்கும் நிலமற்றவர்களுக்கும் இளைப்பாறுதல் தரும் ஓடும் ரயிலாவோம்.ஆகாசத்தை வீடாய்க்கொண்டு காற்றில் பதுங்கும் விதூஷகர்கள் நாங்கள்.
ச.முருகபூபதி
போர் என்பதே வெறிதானே - மனிதன் நிலைதடுமாறிடும் போதும் - அறநெறி மறைந்திடும்போதும் விளைவதே போர்! போர்! போர் எந்த நோக்கத்துக்காயினும் சரி, காரணம் எத்துணை உண்மையானதாக இருப்பினும், நோக்கம் எவ்வளவு தூய்மையானதாக அமையினும், போர் வெறுக்கத் தக்கதே!
-பேரறிஞர் அண்ணா,
திராவிட நாடு, 1963
கடந்த நான்கு வருடங்களாக வெப்போர் சேவல் சண்டையை பற்றி நான் எடுத்து வரும் ஆவண புகைப்படங்கள் பற்றியும் அதன் தரவுகள் பற்றியும் Indian expressயில் விளக்கமாக கட்டுரை வெளிவந்துள்ளது.
@Vaishaliv_kumar
#sevalsandai#cockfight#documentaryphotography
https://t.co/yhioWPDO91
Excited to share that my photograph has been used as the cover image of “Ariyapadadh Thamizhagam” written by Tho. Paramasivan. Available at Chennai book fair, published by Nimir.
#thopa#nimir#ariyapadathatamilagam