கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர், ஐயா @EPSTamilNadu அவர்களே.... தங்களுக்கு அன்பு "அண்ணன்" வேண்டுகோள் விடுத்துள்ளார்....
" ஒரு வார்த்தை தான் சொல்லிடுங்க"....please.. 🙏🙏
#admk#eps#அதிமுக#spv
வரலாற்றில் இப்படி ஒரு உரையாடலை உலகம் கண்டிராது...
கொத்தடிமைகளை, ஆச்சரியக்குறிகளை மிஞ்சிய இந்த அரிய வகைக்கு என்ன பெயர் வைப்பது?
சொந்த கட்சிக்காரரை இப்படி தான் நீங்கள் நடத்துவீர்களா @thirumaofficial? இதுதான் உங்க சமூகநீதி, அம்பேத்கரிசமா?
(பி.கு. : சிறுத்தை ன்னு பேரு வெச்சதனால Safari சிறுத்தை மாதிரி கார் மேல ஏத்தி விட்டுடாங்களோ?)
கழக பொதுசெயலாளர் அவர்களை சில
______ விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறது 🤣
அண்ணன் SPVelumaniTeam எந்த தினகரன் பற்றி கூறுகிறார் TTV Dhinakaran இல்லையே
News 🗞️ தினகரன் ஆகா இருக்குமோ