பரந்தூர் airport :
90% சதவிகித நிலம் கையகபடுத்தனதா சொன்னது பச்ச பொய்
48% சதவிகித நிலம்தா கையகபடுத்தி இருக்காங்க. இன்னும் அங்க சுற்றுச்சூழல் அனுமதி கூட வாங்கவில்லை.
#தீயசக்தி_திமுக கூறிய பொய்கள் அம்பலபட்டுவிட்டது
பரந்தூர் விசயத்துல சொந்த ஆதாய���்துக்காக நல்லா விவசாயிகள் தலைல மிளகா அரைக்க பாத்த ஸ்டாலின் & திமுக குடும்பம்...!
கடவுள் அருளால் மக்களின் அன்பால் நம்பிக்கையால் முதல்வர் ஆகி விவசாய நிலங்களை காப்பாற்றினார் @TVKVijayHQ 🙏🏻
பரந்தூர் ��க்கள் போராட்டம் நினைவா பரந்தூரில் ஒரு Agricultural Universtity கட்டிவிடுங்க முதல்வரே @TVKVijayHQ
கையகப்படுத்தப்பட்ட இடங்களில் எந்த விதமான சட்டச் சிக்கலும் வராம இதை பண்ணுங்க !
விவசாயிகளின் வாக்கு ஒருபோதும் பொய்க்காது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே சாட்சி!❤️
அன்று மனம் நொந்து, வேதனையுடன் இந்த விவசாயி, விஜய்தான் 2026-ல் முதல்வர் என்றார் 👌👌
அவர் சொன்னது இன்று நிஜமாகிவிட்டது! 🔥
அந்த நம்பிக்கைக்கும், அந்த மக்களின் போராட்டத்திற்கும் நன்றிக்கடனாக, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கிறார் முதல்வர் விஜய்🙏🙏
இதுதான் மக்களுக்கான அரசு!💥❤️
2031 தேர்தலில் ஒட்டு மொத்த பெண்கள் ஓட்டு அண்ணன் விஜய்க்கு ரெடி 🔥 🔥🔥🔥🔥
3 சிலிண்டர் மற்றும் இலவச் பேருந்து திட்டம் பெண்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய் 💯