தல-யின் படங்களும் தோல்வி,நண்பர்களுடன் பிரிவு,வரவேண்டிய சம்பள பாக்கி என நீங்கள் பார்க்கும் தற்போதைய தலஅஜித்-தை ஒரு காலத்தில் சுழற்றி அடித்தது வாழ்க்கை அப்போது மனைவி ஷாலினியின் ஊக்கமும் ரசிகர்கள் உறுதுணையும்தான�� #தலஅஜித் மீள்வதற்கு வழிவகுத்தது ❤️
#HBDShaliniAjithkumar