நிரந்தரமாய் வேண்டும்
சுதந்திரம்
சுதந்திரமாய் வேண்டும்
வாழ்வியல் முறை,
உயர்ந்தவன்
தாழ்ந்தவன் இல்லா
சமத்துவம்
என்று வாழ்வதே
மனித குல மகத்துவம்.
அணைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்.
அடியெல்லாம் பேசி காட்ட கூடாது அடிச்சு காட்டனும் அது மாதிறி தான் இவரு "@BoneyKapoor" Update Update னு சொல்ல மாட்டாரு
வரும் போது வெய்ட்டா வரும்..!! 🔥😎
#Valimai#ThalaAjith#AjithKumar
தல இங்கு (சினிமா துறையில்) எவரையும் நம்பியில்லை தன் ரசிகர்களை தவிர்த்து...
தல ரசிகர்கள் தல யை தவிர்த்து வேறு எவனையும் நம்பியதே இல்லை...
#Valimai#ThalaAjith#AjithKumar