தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள், தங்கள் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேச தயங்குபவர்கள்.. தனிப்பட்ட முறையில் பழமைவாத வாழ்க்கை வாழ்வார்கள்.. வெளியில் தங்களை மூத்த முற்போக்காக காட்டி கொள்வார்கள்.. நல்லதை பாராட்டுங்கள், தீயதை புறக்கணியுங்கள் 🙏🙏
சட்டவிரோத செயலைத் தடுக்க, துணிச்சலுடன் செயல்பட்ட காவலர் வேல்முருகன்
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்துறைப் படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள், ஆபத்தான சூழ்நிலையிலும் குற்றவாளிகளைப் பிடிக்க துணிச்சலுடனும், துரிதமாகவு��் செயல்பட்ட முதல் நிலைக் காவலர் எண் 456 வேல்முருகனின் வீரத்தையும், கடமை உணர்வையும் வெகுவாகப் பாராட்டினார்.
🔸 போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், முதல் நிலைக் காவலர் வேல்முருகன் , கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே சந்தேகத்திற்கிடமான வாகனத்தைத் தடுத்து நிறுத்த முயன்றார்.
🔸 அப்போது குற்றவாளிகள் தப்பிச் செல்லும் நோக்கில், காவலர் மீது வாகனத்தை மோதச் செய்து அவரை ஏற்றிவிட முயன்றனர்.
🔸 தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதுடன், குற்றவாளிகள் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், முதல் நிலைக் காவலர் வேல்முருகன் துணிச்சலுடனும், சமயோ��ிதமாகவும் செயல்பட்டு, அந்த வாகனத்தின் மீது ஏறினார்.
🔸 தகவல் கிடைத்தவுடன் விரைந்து செயல்பட்ட அவிநாசி நெடுஞ்சாலை ரோந்து-11 காவல் குழுவினர், அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்தி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
கடமையில் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய காவலர் வேல்முருகனின் செயல் பாராட்டுக்குரியது.
DARING ACT BY POLICE CONSTABLE VELMURUGAN
👏 Director General of Police /Head of Police Force , Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, appreciated Gr.I PC 456 Velmurugan for his exceptional courage, presence of mind and unwavering commitment to duty in apprehending criminals despite facing imminent danger.
🔸 On receiving information regarding the smuggling of contraband, Gr.I PC 456 Velmurugan attempted to intercept a suspicious vehicle near Karumathampatti Toll Gate, Coimbatore District.
🔸 The accused attempted to flee by driving the vehicle towards the police personnel and trying to run him over.
🔸 Displaying remarkable courage and presence of mind, Gr.I PC 456 Velmurugan climbed onto the moving vehicle to protect himself and prevent the accused from escaping.
🔸 Acting swiftly on the information, Avinashi Highway Patrol-11 intercepted the vehicle and apprehended the three Rajasthan-based accused involved.
A commendable act of courage and dedication in the line of duty.
#TamilNaduPolice #PoliceBravery #DutyWithCourage #TamilNaduPolicePride
காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ துரத்திச் சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலரின் துணிச்சல் பாராட்டத்தக்கது: விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்!
கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் காரில் குட்கா கடத்தி வந்த கும்பலை, அந்தக் காரின் மேற்கூரை மீது பாய்ந்து படுத்தபடியே 40 கி.மீ தொலைவுக்கு துரத்திச் சென்று பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலும், கடமை உணர்வும் பாராட்டத்தக்கவை. உயிரை துச்சமென மதித்து செயல்பட்ட காவலர் வேல்முருகன் குற்றங்களையும், கடத்தல்களையும் தடுப்பதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்.
தலைமைக் காவலர் வேல்முருகனின் கடமை உணர்வை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு தமி���க அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். @CMOTamilnadu
Tamilians cannot match Andhra/Telangana people's hospitality (virundhombal).
- #Surya in a function.
Maybe the effect and frustration of single digit openings in Tamilnadu for all of his movies.
காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு இன்னும் பேப்பரில் தான் இருக்கு இன்னும் நடைமுறைக்கு வரல..!
சமூக வலைதள அழுத்தம் காவல்துறைக்கு மிகப்பெரிய சவால இருக்கு..! முன்னாள் காவல் அதிகாரிகள் ப��து நல அறக்கட்டளையின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் கார்த்தியின் உரை
#Coimbatore | #Actor | #Karthi | #TNPolice | #Police | #TNGovt | #PolimerNews
Supporting LGBT in Tamil cinema is
Not an idea or revolution. Its completely funding from various NGOs to make youth influence & eroding our tradition and culture.. They spoiled North America and now targeting India.. Already many countries awaken and it's time for us to wake.
Kudivarma and Panda Prashanth should be taken into custody by the police and should be investigated. Nobody uses words like those in 'heated exchanges'. Panda has a history of abusing women, sl*tshaming actresses right from his earlier days in Twitter. Needs investigation.
Actor #NavinPauly about meeting Thala Ajith 🔥
We spoke a lot about cinema and life 👍
Spending a day with him was a great experience. Nice memories ☺️
#AjithKumar#Gladiators#Daredevil
டெய்லி அஜித் பேர்ல ஒரு புதுக்கட்சிய தொடங்கிட்டு இருக்கானுக. இது கண்டிப்பா ஆப்போசிட் கேங் வேலை தான். ரேஸ் ரேஸ்னு கடைசில அரசியல் ரேஸ்ல இழுத்து விட்டுட்டு இருக்காங்க. 🤣