எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக,
திமுக தலைவர் ஸ்டாலினே என்னுடன் பேசினார்:
உண்மையை போட்டுடைத்தார் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் அவர்கள்.
இரு துளிகள்…
இன்றைய பாதுகாப்பு மட்டுமல்ல,
நாளைய நலமான தலைமுறைக்கான
உயிர்த் துளிகள்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு
இன்று தவறாமல் #போலியோ சொட்டு மருந்து செலுத்துங்கள்.
Two drops today.
A lifetime of protection tomorrow.
#PulsePolioDrive#PolioFreeIndia
தலைமை என்பது
அதிகாரமோ, ஆணவமோ அல்ல…
‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’
உழைக்கும் தொண்டர்களின் மனதை
வெல்ல முடியாத தலைமை,
மக்களின் மனதை எப்படி வெல்லும்?
உணர்வுகளை மதிக்காத இடத்தில்
உண்மையான பயணம் சாத்தியமா?
#JustAsking
@Vijayabaskarofl தொடர் தோல்வி பழனிசாமி...?
2019 நாடாளுமன்ற தேர்தல்
2021 சட்டமன்ற தேர்தல்
2024 நாடாளுமன்ற தேர்தல்
2026 சட்டமன்ற தேர்தல்
மற்றும் மாநகராட்சி தேர்தல்
ஊராட்சி தேர்தல்
அனைத்திலும் தோல்வி
பொதுச்செயலாளராக இருக்க
தகுதியற்றவர் எடப்பாடியார்.
அண்ணன் CVB எடுத்த முடிவு சரி👍🏻❤️🙏🏻
உழைக்கும் உண்மைத் தொண்டர்களை
எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும்,
கேள்வி கேட்பதையே
குற்றமாகப் பார்க்கும் அரசியலும்..
‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பது
எத்தனை பேரை நீக்கினோம்
என்பதை அல்ல…
எத்தனை பேரை ஒன்றிணைத்தோம்,
எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம்
என்பதைத்தான்.
#LeadershipMatters
#WATCH | திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியர் மாணவி உயிரிழந்ததாக கூறி, சக மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
#SunNews | #Trichy | #Protest
ஒரு காலத்தில் தெளிவான முடிவுகளை எடுத்து வந்த எடப்பாடியார் அவர்கள் தற்பொழுதெல்லாம் தினம் ஒரு தவறான முடிவை எடுப்பதை காண வருத்தமாக உள்ளது. ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கோரினால் பொதுக்குழு கூட்டப்பட்ட வேண்டும் என்பது கட்சியின் சட்டவிதி , அந்த சட்டவிதியை ஏற்படுத்தியதே அடிப்படை ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான். உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டும் கோரிக்கையில் கையெழுத்திடக்கூடாது என்று ஒரு கட்சியின் சட்டவிதிக்கு புறம்பாக கட்சியின் பொதுச்செயலாளரே அறிக்கை விடுவது அதிர்ச்சியளிப்பது மட்டுமில்லை. விதி மீறலும் கூட. இப்படியான ஆலோசனைகளை கொடுப்பது யாரோ ???
"போங்க என்று விரட்டாமல்.."
"எடப்பாடியாரின் பிரசார உழைப்பை யாரும் மறுக்கவில்லை. நான் மட்டுமே எல்லாம் என்ற அணுகுமுறை ஏற்க முடியாது. தோல்விக்கான காரணங்களை அனைவரும் சேர்ந்து ஆராய்வோம். போங்க என்று விரட்டாமல் வாங்க என்று அழைத்து பேச வேண்டும்"
-எஸ்.பி.வேலுமணி.
கட்சியில் இருந்து பலரை நீக்கியே பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி,
பழக்க தோஷத்தில் விரைவில் EPS அவரே அவரை நீக்கி அறிவிப்பை வெளியிடுவார் -
நத்தம் விஸ்வநாதன்🔥
#CVB#CVS