#Delimitation: தமி���்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சா.ஞானதிரவியம்.
இராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மி.ஜோசப் பெல்சி.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டாக்டர் ம.கிரகாம்பெல்.
⬛🟥
🌄
#VoteForDMK
தமிழ்நாடே வியந்துப் பார்க்கும் அளவில் திமுகவின் தேர்தல் அறிக்கையை கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ளார். மாபெரும் மக்கள் சாசனமான இந்தத் தேர்தல் அறிக்கையி��் இடம்பெற்றுள்ள, அனைத்து வாக்குறுதிகளும் சட்டங்களாகவும், மாபெரும் திட்டங்களாகவும் மாறும்.
திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்! 🌄
#DMKManifesto2026
234 தொகுதிகளிலும் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான் வேட்பாளர் என்று நினைத்து தேர்தல் களத்தில் பணியாற்றுவோம். தி.மு.கழகத்தை ஏழாவது முறையாக ஆட்சி அரியணையில் அமர்த்துவோம்! 🌄
#VoteForDMK