#BREAKING | “மக்கள் நலனில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மிஞ்சி யாரும் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதே உண்மை” -ஓபிஎஸ்
#SunNews | @mkstalin | #OPS | #TNAssembly
நெறி - திமுக மேகதாதுக்கு என்ன பண்ணுச்சு? 1924 ஒப்பந்தத்தை தவறவிட்டது திமுக தான?
பதில் - தம்பி 1924 இல்ல, 1974. இதை யார் சொன்னா?
பத்திரிகையாளர இல்ல தவேக்காரனா?
கிசுகிசு கேட்டு வராதீங்க.
எல்லா கேள்விக்கும் பதில் என்கிட்ட இருக்கு @iparanthamen
Firstu Source சொல்லுங்க ❤️🔥
நெறியாளர் Cup Sip... மூஞ்சி கருகி போச்சு 😂😂😂
இதை எல்லாம் பாக்கும் போது மனசு கொஞ்சம் வலிக்குது.. 🥹
ஒரு State-ஐ இவ்வளவு Easya எதுவுமே தெரியாத ஒரு மடசாம்பிராணி கூட்டத்து கிட்ட மாட்டி இருக்குனு நினைச்சாலே கடுப்பா இருக்கு..
"திமுக கடன்... திமுக கடன்..."ன்னு Electionக்கு முன்னாடி Overa Sound போட்டவங்க...
இப்போ இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்ல போறீங்க? 👀🤡
காலங்காலமாக திமுக மீது அவதூறு பரப்பி பொய் வழக்குகள் போட்டு வரும் கும்பலுக்கும், அதுக்கு உடந்தையாக இருக்கும் கும்பலுக்கும், பெண்களை தன் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் கும்பலுக்கும் தெளிவா சொல்றோம்
திமுகவை குறை சொல்ல எவனுக்கும் தகுதி இல்லை.