அஇஅதிமுக 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்துள்ளது. திமுகவை எதிர்த்து அரசியல் செய்த இயக்கம் #அஇஅதிமுக. நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுவர்கள் அல்ல, மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கிறோம்..
அண்ணன் திரு.#SP_வேலுமணி அவர்கள்
அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கழக தலைமை நிலைய செயலாளர் ��ிரு.#SP_வேலுமணி, கழக அமைப்பு செயலாளர்கள் #CV_சண்முகம், #C_விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் புரட்சித்தலைவர் #MGR, புரட்சித்தலைவி #அம்மா ஆகியோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
ADMK_CBE
பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தெர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுகள். வாழ்வின் மிக முக்கிய, அடுத்தகட்டமான உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் நீங்கள், உங்களுக்குப் பிடித்தத் ��ுறையைத் தேர்ந்தெடுத்து, ஏற்றம் பெற்று, சிறந்து விளங்கவும், வளமான வாழ்வு அமையவும் வாழ்த்துகள்.
தேர்வில் வெற்றியைத் தவறவிட்டவர்கள், துவண்டு போகாமல், 'முயற்சித் திருவினையாக்கும்' என்பதை நினைவில் கொண்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள். அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது.
அனைவரும் வாழ்வில் நல்ல நிலையை அடைய வாழ்த்துகிறேன்.
@EPSTamilNadu @AIADMKOfficial
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" திரு. Edappadi K. Palaniswami அவர்களை,மாண்புமிகு கழக தலைமை நிலைய செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. S.P. Velumani அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து ப���ற்றார்