மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு. ராமேஷ் அவர்களின் கனிவான கவனத்திற்கு,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசன தாமதம், கூட்ட நெரிசல், கழிப்பறை/குடிநீர் வசதி குறைவு, சுத்தமின்மை, அன்னதானம் பகுதிகளில் ஒழுங்கின்மை, பார்க்கிங் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் பக்தர்கள் பெரும் சிரமம் அனுபவிக்கிறார்கள். குன்னூரில் அமைக்கப்பட்ட அந்த கார் பார்க்கிங் வசதியை இங்கும் அமைத்துத் தர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏
அ��நிலையத்துறை அமைச்சர் திரு. ராமேஷ் #tvk ramesh அவர்களின் கவனத்திற்கு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசன தாமதம், கூட்ட நெரிசல், குடிநீர்/கழிப்பறை வசதி குறைவு, சுத்தமின்மை, அன்னதானம் பகுதியில் ஒழுங்கின்மை, பார்க்கிங் பற்றாக்குறை காரணமாக பக்தர்கள் சிரமப்படுகிறார்கள்.
@Ajisuriya18 @josephkamesh Nee pota video ku love poten but enga annana adikka dhan indha tweet nu therinjadhum oththa next movie hit aana thappichinga illa mmala gaali